Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thoothukudi (Page 4)

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கப்பல் ஊழியர்களில் 22 பேர் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கப்பல் ஊழியர்களில் 22 பேர் அங்கிருந்து நேற்று இரவு சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி அருகே கடந்த 11ம் தேதி இரவு அத்துமீறி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த தனியார் கப்பலை இந்திய கடலோர காவல்படை சிறைப்பிடித்தது. அந்த ...

Read more

தூத்து‌க்குடி அத்து‌மீறி நு‌ழைந்த அமெரிக்க கப்பலின் மாலு‌மி தற்கொலைக்கு முயற்ச்சி

தூத்து‌க்குடி கடல்பகுதியில் அத்து‌மீறி நு‌ழைந்த அமெரிக்க கப்பலின் மாலு‌மி ஒருவர் இரண்டாவது‌ முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. இதனிடையே, கைது‌ செய்யப்பட்ட கப்பல் ஊழியர்கள் மற்று‌ம் மாலுமிகளை ஜாமீனில் எடுக்க, இந்தியாவில் உள்ள இங்கிலாந்து‌ தூதரக அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தூத்து‌க்குடி து‌றைமுகப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நு‌ழைந்த அமெரிக்க கப்பலை கடந்த 12-ம் த ...

Read more

தூத்துக்குடியில் பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பல் 35 பேரை உளவுத்துறை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை

தூத்துக்குடியில் பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலின் மாலுமிகள் 10 பேர் உள்பட 35 பேரை உளவுத்துறை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி துறைகப்பகுதியில் கடந்த 12-ம் தேதி அமெரிக்க கப்பலான சீமன்கார்டு என்னும் கப்பல் புகுந்தது. இதையடுத்து, அந்த கப்பலை இந்திய கடற்படையினர் சுற்றுவளைத்து, கடலோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், கப ...

Read more

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை, மாணவர்களே கொடூரமாக வெட்டிக்கொலை

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை, மாணவர்களே கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. தூத்துக்குடி அருகேயுள்ள வல்லநாடு இன்பன்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் சுரேஷ் தான் படுகொலை செய்யப்பட்டவராவார். கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த சில மாணவர்கள், இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் போலீசில் சரண் ...

Read more

தேமுதிகவின் ஆண்டு விழா சம்பந்தமாக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

தேமுதிகவின் ஆண்டு விழா சம்பந்தமாக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை ...

Read more

தூத்துக்குடியில் மணல் கொள்ளையை தடுத்த, மாவட்ட ஆட்சியரை தமிழக அரசு மாற்றம் செய்து‌ள்ளது சட்டவிரோத கும்பல்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் – கேப்டன் விஜயகாந்த் கடும் கண்டனம்

தூத்துக்குடியில் மணல் கொள்ளையை தடுத்த, மாவட்ட ஆட்சியரை தமிழக அரசு மாற்றம் செய்து‌ள்ளது சட்டவிரோத கும்பல்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என தேமுதிக நிறு‌வனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்து‌ள்ளார். தூத்துக்குடியில் மணல் கடத்தலை தடுத்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது‌குறித்த ...

Read more

தூத்துக்குடியில் மணல் கொள்ளையை தடுத்த மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்ததை கண்டித்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

தூத்துக்குடியில் மணல் கொள்ளையை தடுத்த மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்ததை கண்டித்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை ...

Read more

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்படுமா என்பது நாளை முடிவு செய்யப்பட உள்ளது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணை நாளை நடைபெறுகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதே வாதத்தை இவ ...

Read more

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கிரஷர் யூனிட் பகுதியில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதில் 3-வது யூனிட்டில் திடீரென பழுது ஏற்பட்டதால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. 3வது யூனிட்டிற்கான கிரஷர் யூனிட் பகுதியில் எதிர்பாராத விதமாக பழுது ஏற்பட்டதுதான் காரணமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த யூனிட்டில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில், அனல்மின் நிலைய அதிகாரிகள் ஈடுபட் ...

Read more

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் பழுது, மின்வெட்டு நேரம் மேலும் அதிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் பழுது காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், மின்வெட்டு நேரம் மேலும் அதிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் பலமணி நேர மின்வெட்டால் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 14 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. அதிமுக அரசின் இந்த ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top