Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thoothukudi (Page 3)

எட்டயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் பாரதியாரின் சமுதாய விழிப்புணர்வு பாடல்களை பாடினர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்று பாரதியாரின் சமுதாய விழிப்புணர்வு பாடல்களை பாடினர். தூ்த்துக்குடி வாழும் கலை மையம் சார்பில் மாவட்டம் முழுவதும் 200 பள்ளிக்கூடங்கள் மற்றும் கோவில்பட்டி காந்தி மைதானம், எட்டயபுரம் பாரதியார் இல்லம் ஆகிய இடங்களில் பாராதியாரின் சமுதாய விழிப்புணர்வு பாடல்கள் பாடு்ம் நிகழ்ச்சி ந ...

Read more

அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு

தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்ததாக அமெரிக்காவின் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான "சீ மேன் கார்டு" எனும் கப்பல் கடந்த அக்டோபர் மாதம் தூத்துக்குடி அருகே பிடிபட்டது. அந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்களை "கியூ" பிரிவு ப ...

Read more

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த தந்தை-மகள் வெட்டி கொலை

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த தந்தை-மகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் மைக்கேல் நகரைச் சேர்ந்தவர், பெருமாள். அவருக்கு 2 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். இவரது 5-வது மகள் ராமலட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெருமாளும், அவர ...

Read more

தூ்த்துக்குடி அருகே பள்ளி ஆசிரியைகளை கத்தியை காட்டி நகை பறித்த கொள்ளையர்கள் கைது

தமிழகத்தில் பல இடங்களில் நேற்று கொள்ளை நடந்துள்ளது. இதனிடையே தூ்த்துக்குடி அருகே பள்ளி ஆசிரியைகளை கத்தியை காட்டி நகை பறித்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து நகை மற்றும் திருட்டு பொருட்களை மீட்டுள்ளனர். தூத்துக்குடி அருகே ஆசிரியையிடம் நகை பறித்துச்சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல இடங்களில் திருட்டுபோன கார், நகை பணம் உள்பட 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருட்டுபொருட்கள் ...

Read more

திருச்செந்தூரில் வகுப்பறைக்குள் நுழைந்த மர்ம கும்பல் இரு ஆசிரியைகளிடம் தங்க சங்கிலி பறித்து சென்றனர்

திருச்செந்தூரில் வகுப்பறைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், தலைமை ஆசிரியை உட்பட இரு ஆசிரியைகளிடம் கத்தி முனையில் தங்க சங்கிலி பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட திருவள்ளுவர் காலனியில் டிடிஏ தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவ-மாணவியர் பயின்று வருகின்றன ...

Read more

தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற புனித சவேரியர் ஆலயத்தின் 125வது வைடூரிய விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது

தூத்துக்குடி மாவட்டம் புனித சவேரியர் ஆலயத்தின் 125வது வைடூரிய விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற டி.சவேரியார்புரம் சவேரியார் ஆலயம் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த ஆலயம் போப் ஆண்டவர் பிரான்சிஸால் சின்ன கோவா என்று சிறப்பிக்கப்பட்டது. இவ்வாலயத்தில் ரோமில் இருந்து கொண்டுவரப்பட்ட சவேரியாரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதி டி.சவேரியார்புரம் என்று அழைக்கப்படு ...

Read more

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. 50 வனக் களப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த கணக்கு எடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனங்கள் அழிப்பு, பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க வனதஹதுறையினர், வ ...

Read more

அனுமதியின்றி மணல் கடத்திய ஒன்பது லாரிகள் பறிமுதல்

விளாத்திகுளத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய ஒன்பது லாரிகளை வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்‍. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சூரங்குடி பகுதியில் ஆட்சியர் ரவிக்குமார் உத்தரவுபடி வருவாய்துறை அதிகாரிகள் மணல் லாரிகளை நிறுத்தி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்‍. அப்போது திருச்சி மாவட்டம் கல்லணை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி ஆகிய பகுதிகளில் இருந்து மணல் ஏற்றி கொண்டு லாரிகள் வந்தது. மேலும் அனுமதியின் ...

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டி விழா இன்று மாலை நடைபெறுகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டி விழா இன்று மாலை நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழா கடந்த 3ம் தேதி தொடங்கியது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரத மண்டபத்தில் விரதமிருந்து வ ...

Read more

திருச்செந்தூர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கிது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியதை அடுத்து அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடலில் நீராடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், 2 மணிக் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top