Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thoothukudi (Page 2)

அதிமுக அரசை கண்டித்து மக்கள் போராட்டம்

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத அதிமுக அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியை அடுத்த மும்மலைப்பட்டி கிராமமக்கள் குடி தண்ணீரின்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடிதண்ணீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன், கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ...

Read more

தூத்துக்குடி அருகே விசைப்படகு தீ வைத்து எரிப்பு

தூத்துக்குடி அருகே விசைப்படகு எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அங்குள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று‌ 4-வது நாளாக வேலைநிறுத்தம் கடைப்பிடித்து வருகின்றனர். தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் டேவிட், தனது‌ விசைப்படகில் கடந்த 4-ம் தேதி பெரியதாழை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் மீன்பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் விசைப்படகிலிருந்த 11 மீனவர்களை சிறைப்பிடித்தனர். பின்னர், விசைப்படகை தீ வைத்து கொளு ...

Read more

கஞ்சா கடத்திய பெண் கைது

தேனியிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் கஞ்சா கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்‍. மாப்பிள்ளையூரணி விளக்குப் பகுதியில் கஞ்சா கடத்துவதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர்‌, மதுரையிலிருந்து தூத்துக்குடி வந்த பேருந்தில் பையுடன் இறங்கிய ஒரு பெண்ணை விசாரித்தனர்‍. விசாரணையில் அந்த பெண் 2 கிலோ எடை கொண்ட 430 பாக்கெட்டுகளை கடத்தி வந்திரு ...

Read more

கோவில்பட்டி அருகே கிராம மக்கள் போராட்டம்

கோவில்பட்டி அருகே அரசின் இலவசபொருட்கள் வழங்குவதாக கூறி கால தாமதம் செய்வதை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது். கடந்த சட்டமன்ற தேர்தலில்போது ஆட்சிக்கு வந்தால் இலவச பொருட்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்த அதிமுக, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் சில இடங்களில் ஒரு சிலருக்கு மட்டும் இலவசபொருட்களை வழங்கி கண்துடைப்பு நாடகமாடி வருகிறது. சில பகுதிகளில் ப ...

Read more

தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், உள்ளூர் லாரி ஓட்டுநர்களுக்கு விரோதமாக செயல்படும் போக்கை கண்டித்து வரும் 5-ஆம் தேதி ஆலை முன்பு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் தெரிவித்து‌ள்ளனர்‌. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்‌, சென்னையைச் சேர்ந்த லாரி நிறுவனத்திற்கு, ஆலையின் சரக்கு போக்குவரத்தை கையாள ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது. இதனால், தங்களது வரு ...

Read more

தூத்து‌க்குடி அனல் மின்நிலையத்தின் முதலாவது‌ யூனிட் பழுது‌

தூத்து‌க்குடி அனல் மின்நிலையத்தின் முதலாவது‌ யூனிட்டில் பழுது‌ ஏற்பட்டுள்ளதால், மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது‌. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மொத்தம் ஐந்து‌ யூனிட்டுகள் உள்ளன. அதில் இருந்து‌, ஆயிரத்து‌ 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது‌. இந்நிலையில், ஐந்து ‌யூனிட்டில் தற்போது‌ முதலாவது‌ யூனிட்டில், பாய்லர் பஞ்சர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது‌. இதனால் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளத ...

Read more

துப்புறவு தொழிலாளர்கள் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்

தூத்துக்குடியில் 60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகளை மாநகராட்சி நிர்வாகம் காலி செய்யும்படி கூறி வருவதை கண்டித்து துப்புறவு தொழிலாளர்கள் தங்கள் குடும்ப கார்டுகளை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகராட்சியை சேர்ந்த டிஎம்சி காலனியில் உள்ள வீடுகளில் துப்புரவு தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்். இந்த வீடுகளை மாநகராட்சி நிர்வா ...

Read more

தூத்து‌க்குடியில் நகைக்கடையில் கொள்ளை

தூத்து‌க்குடியில் நகைக்கடையில் 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. தூத்து‌க்குடி காசுக்கடை பஜாரில் ராஜேந்திரன் மற்று‌ம்‌ ராஜேஷ் என்பவர்களுக்கு சொந்தமான நகை கடையில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது‌. இன்று‌ காலை திறந்த கிடப்பதாக வந்த தகவலின் பேரில் கடைக்கு விரைந்த அதன் உரிமையாளர்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ...

Read more

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிப்பபு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3-வது அலகில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக, 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. அவற்றின் மூலம் நாள்தோறும் ஆயிரத்து 50 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால் தொடர்ந்து பழுதடைந்து வருகி ...

Read more

தூ்த்துக்குடியில் கொள்ளை கும்பல் கைது

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் அப்பகுதி பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. தூ்த்துக்குடியில் பல செல்போன் கடைகளில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 செல்போன்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் உள்ள முக்கிய சாலையில் செல்போன் கடைகளில் கடந்த ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top