Home
You Are Here: Home » News » Tamil Nadu » Theni (Page 4)

தேனியில் தனியார் நகை அடகுக் கடை திடீர் மூடல் -பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், நகைகளை அடகு வைத்த தனியார் கோல்டு லோன் நிறுவனம், திடீரென மூடப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போடியைச் சேர்ந்தவர் கணேஷ்பாண்டி. இவர் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில், ஜி.பி.கோல்டு லோன் நிறுவனம் என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வந்துள்ளார். இதில் பலர் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். கடந்த 1 வாரமாக, நகை த ...

Read more

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்துவதற்காக காளைகளை தயார்படுத்துவதில் கிராம மக்கள் தீவிரம்

தேனி மாவட்டத்தில் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்துவதற்காக காளைகளை தயார்படுத்துவதில் கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக காளைகளை தயார் ...

Read more

கொட்டக்குடி ஆற்றில் அனுமதியின்றி மணல் கொள்ளை

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஆறு மாட்டு வண்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போடிநாயகனூரில் உள்ள கொட்டக்குடி ஆற்றில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி சென்று விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நீர்வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது த ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top