Home
You Are Here: Home » News » Tamil Nadu » Theni (Page 3)

போடி அருகே ஜல்லிக்கட்டு -பாது‌காப்பு வசதிகளை அதிகாரிகள் ஆய்வு

போடி அருகே நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பாது‌காப்பு வசதிகளை தேனி மாவட்ட ஆட்சியர் மற்று‌ம் காவல்து‌றை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று‌ ஆய்வு நடத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பல்லவராயன்பட்டி, அய்யப்பட்டி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது‌. இந்த நிகழ்ச்சிகளுக்கு பாது‌காப்பு வசதிகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி உள்ளதாக என்பதை ஆராய்வதற்காக, தேனி மாவட்ட ஆட ...

Read more

தேனியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது – போலீசார் விசாரணை

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கம்பத்தில் வாகனம் மூலம் போதை பொருள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து கம்பம் வடக்கு நிலைய போலீசார் 18 ஆம் கால்வாய் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஆட்டோ ஒன்றில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பைகள் இருப்பது தெரிய வந்தது.பையை சோதனை செய்ததில் 20 கிலோ கஞ்சா இருப்பது கண ...

Read more

போடியில் அந்தோணியார் தேர்திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

தேனி அருகே அந்தோணியார் தேர்த்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிந்தலைச்சேரியில் இத்திருவிழா நடைபெற்றது. 90 வது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழா புனித அந்தோணியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு திருப்பலி மற்றும் பிராரத்தனைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட இரண்டு தேர்களில் குழந்தை இயேசு மற்றும் அந்தோணியார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அப்பே ...

Read more

சிறையில் இருந்து கைதி தப்பித்து ஓட்டம்

உத்தமபாளையம் சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனிமாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் தான் சிறையிலிருந்து தப்பியுள்ளார்‍. இளைஞர் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர்‌, நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 16 ஆம் தேதி உத்தமபாளைய சிறையில் அடைக்கப்பட்டார்‍. கைதிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட பின்னர் அவர்களை சிறையில் அடைக்கும் பணியில் சிறைக்காவலர்கள் ஈடுபட் ...

Read more

கேபிள் தாசில்தாருக்கு சர‌மாரி அரிவாள் வெட்டு

தேனியில் பட்டப்பகலில் தாசில்தார் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி தாலுகாவின் தாசில்தாரராக பணியாற்றும் முருகேசன் என்பவரை கடமலைக்குண்டு கிராமத்தின் கேபிள் ஆபரேட்டராக இருந்த வேல்முருகன் என்பவர் சராமாரியாக வெட்டினார். பொங்கல் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பியிருந்த முருகேசன் அலுவலகத்துக்கு வந்த‌ வேல்முருகன் அவரிடம் கேபிள் ஒளிபரப்புக்கான உரிமம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ம ...

Read more

தேனியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் பதற்றம்

தேனி மாவட்டம்‌, போடிநாயக்கனூர் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை சூறையாடிய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போடிநாயக்கனூர் அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தில் சாக்கடை கால்வாய் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு தரப்பினர்‌, மற்றொரு தரப்பினர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்பட ...

Read more

ஜன.15 ல் பென்னிக்குவிக் மணிமண்டப‌ திறப்பு விழா

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தை ஜன‌வரி 15 ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்க உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேனி மாவட்டத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் பென்னிக்குவிக் மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை ஜனவரி 15 ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்க உள்ளார் என்று கூறப்பட்டுள் ...

Read more

ரூ.8 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல்

தேனி மாவட்டம், சின்னமனூரில் 8 கோடி ரூபாய் கேட்டு தொழில் அதிபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்னமனூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அப்பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த நபர் தனது தோட்டத்தில் மருந்து தெளிப்பது சம்பந்தமாக பேச வேண்டும் என கூறி காரில் அழைத்து சென்றாராம். சிறிது தூரம் சென்றதும் மேலும் 3 பேர் காரில் ஏறியதோடு, ராஜேஷ் அணிந்திருந்த நகையை பறித்து கொண்டனர். பி ...

Read more

தேனியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம் கம்பம் அதன் சுற்று வட்டாரங்களில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூடலூர்‌, கம்பம்‌, தேவாரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் முட்டைகோஸ் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் பருவ மழை இல்லாததால் முட்டைகோஸ் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் விளைந்துள்ள முட்டைகோஸ்களில் பூச்சி தாக்கி உள்ளதால் அதிக அளவில் பா ...

Read more

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அரசு கல்லூரி மாணவ மாணவிகள் முற்றுகை

கம்பம் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அரசு கல்லூரி மாணவ மாணவிகள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச லேப்டாப் 3 ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்காமல் புறகணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு கல்லூரியில் பயிலும் மாண மாணவிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top