Home
You Are Here: Home » News » Tamil Nadu » Theni (Page 2)

போடிநாயக்கனூரில் பொதுமக்களுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பொதுமக்களுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போடிநாயக்கனூர், குலசேகரன் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்கு காய்ச்சல் ஏற்படவே சுப்புராஜ் நகர் புதுக்காலணியில் மருத்துவம் பார்த்துவரும் நாராயணன் என்பவரிடம் சென்றுள்ளார். அவர் அளித்த மருந்துகளை பயன்படுத்தியும் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை அடுத்து, அக்கம் பக்கத்த ...

Read more

உதகையில் தொடர் மழையால் ரோஜா மலர்கள் அழுகியது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகையில தொடர்ந்து பெய்த மழையால் ரோஸ் பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் ஆயிரக்கணக்கில் அழுகியும் உதி்ர்ந்தும் சேதமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். மலைகளின் அரசியாக என அழைக்கப்படும் உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். ரோஸ் பூங்காவில் உள்ள 36 ஆயிரம் செடிகளில் 4 ஆயிரம் பூக்கள் உள்ள ...

Read more

போடிநாயக்கனூர் அருகே பட்டாசு வெடிப்பதில் கோஷ்டி மோதல் 10 பேருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பெண்கள் உள்பட 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதன்காரணமாக பதற்றம் நிலவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போடிநாயக்கனூர் தாலுகா ராசிங்காபுரம் கிராமம் அருகே உள்ள கரையான்பட்டியில் ஓரு பிரிவினர் குடியிருக்கும் தெருவில் மற்றொரு பிரிவினர் தீபாவளிக்காக பட்டாசுகளை வெடித்தனர். இதில் அந்த இருபிரி ...

Read more

தேனியில் கல்விக்கடன் வழங்க 7ஆயிரம் ரூபாய் லஞ்சம் வங்கி மேலாளர் கைது

தேனியில் கல்விக்கடன் வழங்க 7ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் மதுரை ரோட்டில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மேலாளராக இருந்து வருபவர் முத்துக்குமார். இவரிடம் தேனி மாவட்டம் குன்னூரை அடுத்த அமச்சியாபுரத்தை சேர்ந்த பாலுச்சாமி என்பவர் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால் வங்கி ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க மகளிர் அறப்போராட்டம் நடந்தது

பாலியல் வன்கொடுகளை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சூடாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்ப ...

Read more

தேனி தலைகீழாக கட்டியிருந்த தேசிய கொடியை, மாவட்ட ஆட்சியர் ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேனி அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தலைகீழாக கட்டியிருந்த தேசிய கொடியை, மாவட்ட ஆட்சியர் ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், தமிழக அரசு சார்பாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கேஎஸ் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் கலலூரி நிர்வ ...

Read more

ரேக்ளா போட்டியில் மாடுகள் சீறிப்பாய்ந்தது

தேனி மாவட்டம் கம்பம் அருகே 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட ரேக்ளா பந்தயத்தை பொதுமக்கள் ஆவலோடு கண்டு களித்தனர். கம்பம் அருகே கருநாக்கமுத்தன் பட்டியில்தான் இந்த ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. தேனி, மதுரை மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளோடு இப்பந்தயத்தில் கலந்துகொண்டனர். ரேக்ளா போட்டியில் கலந்து கொண்ட மாடுகள் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின்னரே கலந்து கொண்டன. பந்தயம் த ...

Read more

அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உட்பட 35 ஆடுகள் பலி

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே அரசு பேருந்து மோதியதில் 35 ஆடுகள் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டி அருகே தும்பலப்பட்டியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் பரஞ்சோதி மற்றும் சந்தானம் ஆகியோர்தான் இவ்விபத்தில் உயிரிழந்தனர். இவர்கள் அதிகாலை நேரத்தில் மேய்ச்சலுக்காக தங்களது 140 ஆடுகளோடு கைலாசப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்ட ...

Read more

தேனியில் மாநில அளவிலான கபடி போட்டி காமயகவுண்டன்பட்டி அணி முதலிடம்

உத்தமபாளையம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சின்னமானூர் அணியை வீழ்த்தி காமயகவுண்டன்பட்டி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையான் பட்டியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. கடந்த இரு நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. இதன் இறுதிப்போட்டியில் காமயகவுண்டன்பட்டி அணியும்- சின்னமானூர் அணியும் மோதின. இதில் க ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top