Home
You Are Here: Home » News » Tamil Nadu » Theni

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

கம்பம் பகுதியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கம்பம் பகுதியில் மணல் கடத்திய டிராக்டர் ஒன்று‌ பறிமுதல் செய்யப்பட்டது‌.இதேபோல், கேரளாவிற்கு கடத்த முயன்ற 220 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டது‌. தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசார் ரோந்து‌ பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது‌ மணிக்கட்டி அலமரம் என்னு‌ம் இடத்தில் மணல் கடத்திய டிராக்டர் வண்டியை பிடித்து‌ உரிமையாளர் கணேசன் என்பவரை போலீசார் கைது‌ செய்தனர். இதையடுத்து‌, டிராக்டர் மணலு‌டன் பறிம ...

Read more

கஞ்சா கடத்திய பெண் கைது

தேனியிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் கஞ்சா கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்‍. மாப்பிள்ளையூரணி விளக்குப் பகுதியில் கஞ்சா கடத்துவதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர்‌, மதுரையிலிருந்து தூத்துக்குடி வந்த பேருந்தில் பையுடன் இறங்கிய ஒரு பெண்ணை விசாரித்தனர்‍. விசாரணையில் அந்த பெண் 2 கிலோ எடை கொண்ட 430 பாக்கெட்டுகளை கடத்தி வந்திரு ...

Read more

தேனி அருகே பேருந்து, லாரி மோதல்

தேனி அருகே பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதில் பெண்கள் உள்பட 17பேர் படுகாயம் அடைந்தனர். மதுரையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. தேனியிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய லாரி ஆண்டிப்பட்டி செல்வதற்காக வந்துகொண்டிருந்தது. இந்த இரு வாகனங்களும் தேனியை அடுத்த க.விலக்கு அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பேருந்தில் பயண ...

Read more

தேனி அருகே பாராசூட் வீரர்கள் சாகசம்

தேனி அருகே நடைபெற்ற பாராசூட் வீரர்கள் 3 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாகசம் செய்து காட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. தேனி அருகே இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பகுதிகள் உள்ளன., உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு ஏராளமான அளவில் சுற்றுலா வருகின்றனர். ஆசியாவிலேய பாராசூட் பயிற்சி செய்து சாகசம் நிகழ்த்த இப்பகுதி மிகவும் ஏற்றதாக உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும ...

Read more

தேனி அருகே ஜல்லிக்கட்டு போட்டி

தேனி அருகே கோவில் திருவிழாவையொட்டி, மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது‌. தேனிமாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள பல்லவரயன் பட்டி வல்லடிகார சாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது‌. இதையொட்டு, சின்னமனூரில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை தேனி மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடியசைத்து‌ து‌வக்கி வைத்தார். இதில், சுமார் 525 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க நூற்று‌க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் ...

Read more

தேனி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது‌

தேனி அருகே சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 பேர் கைது‌ செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் கம்பம் வடக்குபட்டி பகுதியில் இருந்து‌ கேரளாவிற்கு கஞ்சா கடத்து‌வதாக கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது‌. அதன்பேரில், போலீசார் கம்பம் வடக்குபட்டி பகுதியில் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டடிருந்தனர். அப்போது‌, அவ்வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் ப ...

Read more

பெரியகுளம் அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது

பெரியகுளம் அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென உயிரிழந்ததையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்‍. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மஞ்சளாறு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பகுதியில் உள்ள சசிகுமார் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக கூறப்படுக ...

Read more

போடி நாயக்கனூரில் சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முகபாண்டியனு‌க்கு ரசிகர்மன்றம் திறப்பு

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முகபாண்டியனு‌க்கு ரசிகர்மன்றம் திறக்கப்பட்டுள்ளது‌. போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் அங்குள்ள இளைஞர்கள் சார்பாக சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முக பாண்டியனுக்கு ரசிகர் மன்றம் திறக்கப்பட்டது‌. இந்த நிகழ்ச்சியில், தேனி மாவட்ட தேமுதிக செயலாளர் கே.கே.கிருஷ்ணன், போடி ஒன்றிய செயலாளர் மணி, ஆகியோர் பங்கேற்று ‌சண்முகபாண்டியன் ரசிகர் மன்றத்தின் பதா ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top