Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thanjavur (Page 7)

கும்பகோணத்தில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கு இதுவரை ஆங்கில பாட புத்தகம் வழங்கப்படாத அவலநிலை

கும்பகோணம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற ஓரிரு மாதமே உள்ள நிலையில், இதுவரை ஆங்கில பாட புத்தகம் வழங்கப்படாத அவலநிலை இருந்து வருகிறது. கும்பகோணம் செம்போடை ஏ.ஆர்.ஆர். நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 550 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில், இதுவரை ஆங்கில பாட புத்தகம வழங்கப ...

Read more

2 மாதங்களாக மண்ணெண்ய் வழங்காததிற்கு கண்டனம்

கும்பகோணத்தில் கடந்த 2 மாதங்களாக மண்ணெண்ய் வழங்காததை கண்டித்து காலி கேன்‌ மற்றும் குடும்ப அட்டைகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வட்டங்களில் 8 ஆயிரத்து 962 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் 23 ஆயித்து 46 லிட்டர் மண்ணெண்ய் வழங்குவதற்கு பதிலாக, 15 ஆயிரத்து 785 லிட்டர் மண்ணெண்ய் மட்டுமே மத்திய அரசு வழங்கப்ப ...

Read more

மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ற தமிழக இளைஞர் முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். பூரண மது விலக்கு கோரி தமிழக இளைஞர் முன்னணி அமைப்பினர் தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர். சுவாமிமலை முருகன் கோவில் மற்றும் அரசு மேல்நிலை பள்ளிக்கு அருகே மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை மாணவர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி ...

Read more

திருவையாறு தியாகராஜர் கோவில் ஆராதனை விழா

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள ஸ்ரீ சத்குரு தியாகராஜர் கோவிலில் 166வது ஆராதனை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு காலை 9 மணியளவில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த மாதம் 27ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை ஆராதனை விழா நடைபெற உள்ளது. விழா நடைபெறவுள்ள 5நாட்களிலும் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் கூட பக்தர்கள் வருகை தர உள்ளனர். புகழ்பெற்ற சங்கீத கலைஞர்கள் ஆராதனை விழாவில் பஞ்சரத் ...

Read more

நெல்லுக்கு அடுத்து கரும்பு விவசாயமும் பாதிப்பு – விவசாயிகள் கவலை

விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமலும்‌, மும்முனை மின்சாரம் தட்டுபாடு காரணமாகவும் நெல் சாகுபடி போல கரும்பு விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட விவசாயிகள் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பையே அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு 300 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள்‌, பருவமழை பொய்த்ததாலும்‌, காவிரி தண்ணீர் வரத்து இல்லாததாலும்‌ வழக்கத்தை விட இந்த ஆண்டு மிக குறைவாக ...

Read more

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை – ரமணன் அறிவிப்பு

இலங்கை அருகே வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் ரமணன்,காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழகம் மற்றும் ஆந்திரா அருகே மையம் கொண்டு உள்ளதாகவும், இதன் காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் காவிரி டெ ...

Read more

பிரதமர் உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தில் அ.தி.மு.க

டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவதற்கு உரிய நேரம் வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, அ.தி.மு.க.வினர், பிரதமர் உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம், தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திரண்ட அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது சிலர் கல்வீசித் தாக்கியதில், அலுவலக கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதைய ...

Read more

நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். சம்பா பயிர்கள் கருகியதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் தற்கொலையே செய்ய வில்லை என்று கூறியதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறைந்த பட்சம் 20 டி.எம்.சி. தண்ணீர் உடனடியாக திறந்துவிட கர்நாடகாவை ம ...

Read more

மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா

தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தி்ல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் பயிர் காப்பிட்டு குறித்து விவசாயி ரெங்கசாமி விளக்கம் கேட்டதற்கு, கிராமநிர்வாக அதிகாரி காமராஜ் தரக்குறைவாக திட்டியதோடு அவரை தாக்கியதாகம் விவசாய ...

Read more

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் போராட்டம்

அரசுப்பணிகளில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணியில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மத்திய அரசின் கொள்கைகளான சில்லரை வர்த்தகத்தி்ல் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் பொதுத்த ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top