Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thanjavur (Page 6)

நிவாரணத்தொகையை ஆளுநர் உரையில் வெளியிட கோரிக்கை

தஞ்சையில் சம்பா பயிர் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை விவரத்தை ஆளுநர் உரையில் தெரிவிக்க வலியுறுத்தி விவசாயிகள், குறைதீர்ப்பு முகாமை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சையில் விவசாயிகள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில் நெற்றியில் பட்டை நாமம்இட்டு வந்த விவசாயிகள், ஆட்சியரை முற்றுகையிட்டனர்‍. தற்கொலை செய்து உயிர்நீத்த விவசாயிகளின் கு ...

Read more

விடுமுறை நாட்களில் மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்

கும்பகோணத்தில் விடுமுறை நாட்களில் மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். வருகிற 25ம் தேதி மிலாடி நபி, மறுநாள் 26ம் தேதி ஆகிய குடியரசு தின விடுமுறை நாட்களில் மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக சிலர் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறைய ...

Read more

ஐயாரப்பர் கோவில் கும்பாபிஷேக விழாவை தமிழில் நடத்த வேண்டும் – தமிழர் ஆன்மீக அமைப்பு உண்ணாவிரதம்

தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாரப்பர் கோவில் கும்பாபிஷேக விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று அங்குள்ள தமிழர் ஆன்மீக அமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. திருவையாறு தேரடி திரலில் அமைந்துள்ள ஐயாரப்பர் கோவில் வரும் பிப்ரவரி 7ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவை தமிழில் மந்திரங்கள் உச்சரித்து நடத்தவேண்டும் என்ற அங்குள்ள தமிழர் ஆன்மீக அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் நூ ...

Read more

விலைவாசியை குறைப்பதற்கு மத்திய அரசு கபட நாடகம்

அந்நிய முதலீட்டுக்கு அனுமதியளித்து அதன் மூலம் விலைவாசி குறையும் என மத்திய அரசு கபட நாடகம் ஆடுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கும்பகோணத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் வெள்ளையன்‌, மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்‍. விலைவாசியை குறைப்பதற்கு ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றார்‍. பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்பத ...

Read more

பிப்ரவரியில் நடைபெறும் தேசிய அளவிலான வேலை நிறுத்தம்

மத்திய அரசின் ‌புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள, தேசிய அளவிலான 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கமும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற அரசுப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த, பொதுச் செயலாளர் கு.பாலசுப்ரமணியன் இதனை தெரிவித்தார். பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும், விலைவாசி உ ...

Read more

தஞ்சையில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு – நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

காவிரி டெல்டாவில் வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழுவினர் இன்று தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்கும் பணியை தொடங்கியுள்ளனர்.அத்துடன் அம்மாவட்டதில் வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ...

Read more

கும்பகோணத்தில் கலாச்சார பொங்கல் விழா கொண்டாட்டம்

கும்பகோணத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற கலாச்சார பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர் விழாவாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, கும்பகோணம் பாணாதுறை பகுதியில் நடைபெற்ற கலாச்சார பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்களும் பங்கேற்று பொங்கல் பானை வைத்து உற்சாகமாக கொண்டாடினர். இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக கலாச்சார பொங்கல் ...

Read more

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு நிதி உதவி – தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

தஞ்சாவூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், தற்கொலை செய்து‌ கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு, தே.மு.தி.க.நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நிதி உதவி வழங்குகிறார் ...

Read more

காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவை ஏற்கமுடியாது – டெல்டா மாவட்ட விவசாயிகள்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட முடியாது என காவிரி கண்காணிப்புக் குழு கூறியுள்ளதற்கு, டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற, இந்த மாதம் தேவைப்படும் 18 டி.எம்.சி.தண்ணீர் திறந்து விட வேண்டும என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, அதிர்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தமிழக விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு செயல ...

Read more

3-வது நாளாக தொடர்கிறது விவசாயிகளின் போராட்டம்

காவிரி டெல்டா விவசாயிகளின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. திருவாரூர்‌,தஞ்சாவூர்‌,நாகை உள்ளிட்ட மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி காவிரி அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்‌, ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்‍. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்னரே சமைத்து, சாப்பிட்டு, தங்களது போராட்டத்தை அவர்கள் தொ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top