Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thanjavur (Page 5)

திட்டக்குடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

திட்டக்குடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ள‌னாதில் ஒரு பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கழுதூரில்‌ இன்று அதி‌‌காலை 3.30 மணிக்கு இந்த விபத்து‌ நிகழ்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்‌சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, சாலையோரம் பஞ்சராகி நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதில் ஒரு பெண் உ ...

Read more

தஞ்சையில் நடைபெற்ற நடன திருவிழா 500க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்

தஞ்சையில் நடைபெற்ற நடன திருவிழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞைர்கள் பங்கேற்ற நடன திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை தமிழக ஆளுனர் ரோசையா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் த ...

Read more

மக்கள் குறைகளை தீர்க்காமல் வழக்கு ராணியாக திகழ்கிறார் ஜெயலலிதா – கேப்டன் விஜயகாந்த்

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் அதிமுக அரசு ஏமாற்றி வருவதாக கேப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கிற்காக தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த கேப்டனுக்கு பல்லாயிரகணக்கான தொண்டர்களும் விவசாயிகளும், பொது மக்களும் நீதிமன் ...

Read more

தமிழக விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றுகிறது – கேப்டன் விஜயகாந்த்

தமிழக அரசு, பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த பட்ச நிவாரண தொகை இயற்கை பேரிடம் நிதியிலிருந்து‌ வழங்கப்பட்டதா அல்லது‌ விவசாய பயிர்காப்பீடு திட்டத்திலிருந்து‌ வழங்கப்பட்டதா என கேப்டன் கேள்வி எழுப்பியுள்ளார். தேமுதிக நிறு‌வனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று‌ தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் கேப்டன் விஜயகாந்த், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்ட த ...

Read more

விவாசாயிகளை இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் வைத்தியலிங்கம்

விவாசாயிகளை பார்த்து உணர்ச்சியில்லாத பிண்டங்களா என்று மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகளுக்கு அரசு சார்பாக நிவாரணத் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், வழக்கம் போல் முதலமைச்சரின் புராணம் பாடியுள்ளார்‍. இதற்கு விவசாயிகள் ...

Read more

திருவையாறு அரசு இசைக்கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக்கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவையாறு அரசு இசைக்கல்லூரிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், இஸ்லாம் இசையை கல்லூரியில் பயிற்றுவிக்க கோரி கல்லூரிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கல்லூரியின் பொறுப்பு முதல்வர் வித்யா, திருவையாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்ப ...

Read more

தியாகராஜர் 166-வது ஆராதனை விழா

திருவையாறு சத்குரு தியாகராஜர் 166-வது ஆராதனை விழாவையொட்டி, ஒரே இடத்தில், நாடு முழுவதும் இருந்து, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் சங்கமித்து ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம், திருவையாறில் ஆண்டுதோறும் சற்குரு தியாகராஜரின், ஆராதனை விழா நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு, 166வது ஆராதனை விழா, கடந்த, 27ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்று ...

Read more

திருவையாறு சத்குரு தியாகராஜர் 166-வது ஆராதனை விழாவில் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சத்குரு தியாகராஜர் 166-வது ஆராதனை விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவையாறு சத்குரு தியாகராஜர் 166-வது ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், ஷேக்மகபூப் சுபானி, காலிஷாபி மகபூப், பெரோஸ் பாபு ஆகியோரின் நாதஸ்வரமும், கண்ணன் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் தவில் கச்சேரியும் நடைபெற்றது. விழா நாட்களில் தினந்தோறும் காலை 8 மணி ...

Read more

தியாகராஜர் 166-வது ஆராதனை விழா

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சத்குரு தியாகராஜர் 166-வது ஆராதனை விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவையாறு சத்குரு தியாகராஜர் 166-வது ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், ஷேக்மகபூப் சுபானி, காலிஷாபி மகபூப், பெரோஸ் பாபு ஆகியோரின் நாதஸ்வரமும், கண்ணன் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் தவில் கச்சேரியும் நடைபெற்றது. விழா நாட்களில் தினந்தோறும் காலை 8 மணி ...

Read more

1680 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 680 வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுவிலக்குப் பிரிவு காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், நந்திவனத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுதது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வலங்கைமானைச் சேர்ந்த சுந்தர், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் உள்பட 4 ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top