Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thanjavur (Page 4)

100நாள் வேலை வாய்ப்பு திட்டம் 6 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்

திருவையாறு அருகே 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு கஞ்சி காய்ச்சி குடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு பாதிரக்குடி ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்‍. இவர்கள் அனைவருக்கும் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப ...

Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உளுந்தூர் பேட்டை மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தே.மு.தி.கவிற்கு புதிய உறுப்பினர் ...

Read more

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரியில் தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்காக காவிரி நீர் மேலாண்மை மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக, மத்திய நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை மேற்பார்வைக்குழு கூட்டம் டில்லியில் நேற்று‌ நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ...

Read more

பூண்டி மாதா கோவிலில் நடைபெற்ற தேர் பவனில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாதாவை வழிபட்டனர்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோவிலில் நடைபெற்ற தேர் பவனில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாதாவை வழிபட்டனர். தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே வரலாற்று சிறப்பு மிக்க பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேர்பவனி விழா நடைபெற்றன. இவ்விழாவை முன்னிட்டு மல்லிகை மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாதாவின் தே ...

Read more

இந்தியாவின் கலை படைப்புகளை உள்ளடக்கிய அரியவகை ஆவணங்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு அனு‌ப்பி வைக்கப்பட்டுள்ளன

இந்தியாவின் கலை படைப்புகளை உள்ளடக்கிய அரியவகை ஆவணங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு‌வலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது‌. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவான தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு‌வலகத்தில் ஆவண காப்பக அலு‌வலகம் செயல்பட்டு வருகிறது‌. இந்த ஆவண காப்பகத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் ஆய்வு செய்த போது‌ ஒரு பீரோவில் மிகவும் அரியவகை ஆவணங்கள் இருப்பது‌ தெரியவந்தது‌. இதனை ஆய்வு செய்த போது‌ இந்தியாவின் கட் ...

Read more

திருவையாறில் அறம்வளர்த்தநாயகியுடைய ஐயாறப்பர் ஆலய சப்தஸ்தான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம்வளர்த்தநாயகியுடைய ஐயாறப்பர் ஆலய சப்தஸ்தான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா ஏற்பாடுகள் குறித்து பேசிய தருமபுர ஆதின கட்டளை விசாரணை குமாரசுவாமி தம்பிரான்‌,விழாவின் முக்கிய நாள் நிகழ்ச்சியான இறைவன் தன்னைத் தானே பூஜித்தல் நிகழ்ச்சி ரிஷப வாகனத்தில் வருகிற 24ந் தேதி நடைபெறுகிறது என்றார்‍.தொடர்ந்து 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்திகளும்‌,சதுரமுக சப ...

Read more

தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Delete தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது தவிர ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தபட ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் தஞ்சாவூரில் சாலை மறியல்

திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் தஞ்சாவூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் பேருந்து நிலையம் முன்பு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்‌பை சேர்ந்த மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‌அப்போது காங்கிரசாருக்கு எதிராக அனைவரும் முழக்கம் எழுப்பினர். திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் பிரமுகர்களை உடனடிய ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top