Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thanjavur (Page 2)

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு விரைவில் புவிசார் குறியீடு

தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளதாக அறிவுசார் சொத்து உரிமை வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்து‌ள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்‌, தமிழகம் புவிசார் குறியீட்டில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன்‌, கோவில்பட்டி கடலை மிட்டாய் ஆகியவை புவிசார் குறியீடு பதிவிற்காக காத்திருப்பத ...

Read more

இந்திய அளவிலான கபடிப்போட்டி – 32 அணிகள் பங்கேற்ப்பு

தஞ்சை அருகே அகில இந்திய அளவிலான கபடிப்போட்டி தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. போட்டிகள் வரும் 23ம் தேதி வரை நடைபெறுகின்றன. அகில இந்திய அளவிலான கபடிப்போட்டி தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு கிராமத்தில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ராணுவ அணி, விமானப்படை அணி, உத்தரப்பிரதேச மாநிலம், மத்திய பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலம் உள்பட 16 மாநி ...

Read more

பேராவூரணியில் நடைபெற்ற மாநில அளவிலான ரேக்ளா பந்தயப் போட்டி

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்ற மாநில அளவிலான ரேக்ளா பந்தயப் போட்டியை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி இளைஞர் நற்பணி மன்றம் சார்பி்ல் மாநில அளவிலான மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கோலாகலமாக நடைபெற்றன. இதில் தஞ்சை , புது‌க்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் , திண்டுக்கல் ,தேனி உள்ளிட்ட 26 மாவட்டங்களை சார்ந்த மாடுகளும் வீரர்களும் கலந்து கொண்டனர். பெரியமாடு, நடுமாடு, ...

Read more

திருவையாறில் தியாராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா

திருவையாறில் தியாராஜர் சுவாமிகளின் 167வது ஆராதனை விழா நேற்று‌ மாலை மங்கள இசையுடன் துவங்கியது . ஆண்டு தோறும் தியாகராஜர் ஆராதனை விழா திருவையாறில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் மங்கள இசையுடன் இவ்விழா நேற்று‌ மாலை சிறப்பாக துவங்கியுள்ளது. இந்த விழாவை, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி ரங்கராஜன் துவக்கி வைத்தார். தியாகராஜர் சுவாமிகளின் இந்த ஆராதனை விழாவின் இறுதி நாளான வரும் 21ம் தேதி பிரபல இசைகலைஞர்கள் உட்பட ...

Read more

தஞ்சாவூரில் கரும்பு விவசாயிகள் கவலை

தஞ்சாவூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விளைச்சல் அதிகமாக இருந்தாலும், வாங்கி செல்ல வியாபாரிகள் யாரும் அணுகாத காரணத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, கண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி அதிகம் செய்துள்ளனர். வாழைக்கு அடுத்தப்படியாக கரும்பு விளைச்சல் இருந்தும், வியாபாரிகள் யாரும் ...

Read more

தஞ்சை மாவட்டத்தில் வாழை விவசாயம் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் வாழை விவசாயம் அமொகமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி, கருப்பூர், மணல்மேடு உள்ளிட்ட காவிரி படுகை கிராமங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பருவமழை மாற்றம், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு எந்தவித இயற்கை சீற்றங்கள் இல்லாத காரணத்தால் வாழை வி ...

Read more

தஞ்சை அருகே இறந்தவர்கள் பெயரில் பயிர்கடன் நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தஞ்சை அருகே வேளாண் கூ்ட்டுறவு வங்கியில் இறந்தவர்கள் பெயரில் பயிர்கடன் வழங்கியது தொடர்பாக, வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த சில்லாத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக கூட்டுறவு கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் முறையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் கூட்டுறவு ச ...

Read more

பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு பானை தயாரிப்பு பணி தீவிரம்

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு தஞ்சையை அடுத்த திருவிடைமருதூரில் பொங்கல் பானை தயாரிப்பு பணி தீவிரம் அடைந்து‌ள்ளது‌. தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாள் தமிழகமெங்கும் வெகுசிறப்பாக கொண்டாடபடும். குறிப்பாக கிராமங்களில் புது‌ பானையில் பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவர். இதன்பொருட்டு தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மாச்சத்திரத்தில் தற்போது‌ பொங்கல் பானை தயாரிப்பு தீவி ...

Read more

கும்பகோணம் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு பூஜைகள்

மண்டலா அபிஷேக பூர்த்தியினையொட்டி கும்பகோணம் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாளுக்கு 108 கலசாபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கும்பகோணத்தின் திருப்பதி என போற்றப்படுவது பழமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடாஜலபதி சுமாமி திருக்கோவில். இங்கு மண்டலாபிஷக பூர்த்தியினை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வாக பெருமாளுக்கு 108 கலசாபிஷேகம் செய்யப்பட்டது. அத்துடன் 5 வகை அன்னங்களை கொண்டு ஏழு மலை க ...

Read more

தஞ்சாவூரில் சலங்கை நாதம் என்னும் கலைநிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ரோசையா தொடங்கி வைத்தார்

தஞ்சாவூரில் 10 நாட்கள் நடைபெறும் சலங்கை நாதம் என்னும் கலைநிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ரோசையா முரசு கொட்டி தொடங்கி வைத்தார்‍. இந்தியாவின் பண்டையகலாச்சாரங்களை பாதுகாக்கும்வகையில் தஞ்சாவூரில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் சார்பில் தென்னக பண்பாட்டு மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி, அந்தமான்நிகோபர் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top