Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thanjavur

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

கும்பகோணத்தில் புதிய மாதிரி பேருந்து‌ நிலையம் திறப்பு

கும்பகோணத்தில் இரண்டரை ஏக்கர்பரப்பில் நவீன வசதிகளுடன் 4 கோடி ரூபாய் செலவில் தனியாருடன் இணைந்து‌ உருவாகியுள்ள புதிய மாதிரி நகர பேருந்து‌ நிலையத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் திறந்து‌ வைத்தார். கும்பகோணம் புதிய பேருந்து‌ நிலையம் எதிரே புதிதாக சுமார் இரண்டரை ஏக்கர் பரவில் மாதிரி நகர பேருந்து‌ நிலையம் அமைந்து‌ள்ளது‌. இதில் நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டம் , அரசு மற்று‌ம் தனியார் பங்கு திட்டத்தின் மூலம் ...

Read more

கும்பகோணம் அருகே சாலை விபத்து – 3 மாணவர்கள் பலி

கும்பகோணம் அருகே அரசு பேருந்தும், இருசக்கரவாகனமும் மோதிக்கொண்டதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாத்தூர்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சூர்யா, வினோத், டேனியல் 6 மாணவர்கள் நாச்சியார்கோவிலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரண்டு மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்களது வாகனங்கள் மாத்தூரை நெருங்கியபோது அந்த ...

Read more

உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் 31 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 31 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரியகோவிலில் ஆசியாவிலேயே முதன்முறையாக 31 அதிநவீன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீனகேமராக்கள் மூலம் எடுக்கும் காட்சிகள் அனைத்தும் ரிமோட் மூலம் ஒரே நேரத்தில் டெல்லி, சென்னையில் உள்ள தொல்லியல்துறை அலுவலகம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல்து ...

Read more

மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் – பழ.நெடுமாறன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் நலனை பாதிக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் பேசிய அவர், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கியது என்றும், இதனை அடியோடு அழிக்கும், நாசமாக்கும் முயற்சி தான் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் என்றும் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து ...

Read more

கும்பகோணம் அருகே கோவில் விழாவில் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி சாமி தரிசனம்

கும்பகோணம் அருகே நடைபெற்ற கோவில் விழாவில், நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி மடிப்பிச்சை வாங்கி உணவருந்தி சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசைக்கு மறுநாள் சீராளன் திருவிழா நடைபெற்று வருகிறது். இந்த திருவிழாவில் நவதானியங்கள் மற்றும் அரிசி, உளுந்து, மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயார் செய்யும் சீராளன ...

Read more

தஞ்சை பெரிய கோவிலில் சனிப்பிரதோஷத்தை மு்ன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் சனிப்பிரதோஷத்தை மு்ன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை பெருவுடையார் கோவிலில் நேற்று சனிப்பிரதோச வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோவிலில் உள்ள மிகப்பிரம்மாண்ட நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன. பால்‌,தயிர்‌,சந்தனம்,மஞ்சள்‌,இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த சிறப ...

Read more

காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

தஞ்சையில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்த நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக போலீசார் பங்கேற்றனர். தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் துவக்கி வைத்தார். கீழவாசல், சுண்ணாம்புக்கார சாலை உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் திலகர் த ...

Read more

தஞ்சை பெரிய கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாரம்பரிய சின்னமாக திகழும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக விளங்குகிறது‌. இந்நிலையில், தீவிரவாதிகளின் அச்சுறு‌த்தல் காரணமாக, கோவிலின் பாது‌காப்பு கருதி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கேரளந்தகன் கோபுரம்‌, ர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top