Home
You Are Here: Home » News » Tamil Nadu » Sivagangai (Page 2)

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

சிவகங்கையில் 10 சவரன் நகை கொள்ளை – கத்தி முனையில் துணிகர கொள்ளை

சிவகங்கையில் கத்தி முனையில் பெண் ஒருவரை மிரட்டி , 10 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை சிவன்கோவில் தெருவில் வசிப்பவர் ரமேஷ். வேலை விஷயமாக இவர் வெளியூர் சென்றிருந்தார். இவருடைய மனைவி சங்கீதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் மாடிப்படி வழியாக உள்ளே வந்த கொள்ளையன் கத்தி முனையில் வீட்டு உரிமையாளரை மிரட்டி பீரோவில் உள் ...

Read more

இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை வறட்‌சி பாதித்த பகுதியாக அறிவிக்க ‌வ‌லியுறுத்தி தி‌முகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தி‌ல் ஈடுபட்டனர் பருவ மழை பொய்த்து போனதால் காளையார் ஒன்றிய பகுதியை வறட்சி பாதித்த பகுதியாகவும் நிவாரண தொகையை விவசாயிகளுக்கு வழங்கக்கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காமல் தமிழக அரசு செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.விவசாயி ...

Read more

சிவகங்கையில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் இறந்தவர்கள் பெயரும் சேர்க்கப்பட்டதாக புகார்

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு தெரியாமல், அவர்களுடைய பெயர் சேர்க்கப்பட்டு ஒரு கோடியே 50 லட்சம் ருபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காளையார் கோவில் ஒன்றியத்தில் உள்ள காஞ்சிப்பட்டி, கருங்காலி, பது கிழுவச்சி ஆகிய 3 கிராமங்களில் ஒரு கோடியே 50 லட்சம் ருபாய் மதிப்பில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சில வி ...

Read more

பாம்புகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை

சாதிசான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி தமிழ்நாடு நாடோடிகள் கூட்டமைப்பினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாம்புகளை ஓட விட்டு நுதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடோடிகள் மேம்பாட்டிற்கு தனிநலத்துறையை உருவாக்கவும்‌, கல்வி, வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாடோடிகள் முற்றுகையிட்டனர்‍. தாங்கள் செய்யும் தொழிலை வைத்து சான்றித ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top