Home
You Are Here: Home » News » Tamil Nadu » Sivagangai

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

சிங்கம்புணரி அருகே மாடு வளர்ப்போர் காளைகளுடன் கண்டன ஊர்வலம்

உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுக்கு விதித்து்ளள தடையை நீக்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாடு வளர்ப்போர் காளைகளுடன் கண்டன ஊர்வலம் நடத்தினர். கடையடைப்பு போராட்டமும், நடைபெற்றது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போன்றைவைகளை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அண்மையில் தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற ...

Read more

காரைக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன . காரைக்குடி அருகே பனம்பட்டியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிவகங்கை வனச்சரகர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதிவாணன் தலைமையிலான 10 பேர் கொண்ட வனச்சரகர் குழு அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையின்போது சுப்பையா என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ...

Read more

திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் மீது மோசடி புகார்

கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் மீது மாவட்ட காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்‍. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த கஸ்தூரி நாகராஜன் என்பவர் இருந்து வருகிறார்‍. இவரது கணவரும் கூட்டுறவு சங்க தலைவருமான நாகராஜன் என்பவர் மதுரையை சேர்ந்த செல்வம் என்பவருக்கு க ...

Read more

ப. சிதம்பரம் கேள்வி

கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஈடாக பாஜக கட்சியால் எதையாவது கூறமுடியுமா? என மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி விடுத்தார். சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் எஸ்சி.எஸ்.டி பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஈடாக பாஜக எதையாவது சாதித்தாக கூறமுடியுமா? என கேள்வி விடுத்தார் ...

Read more

அதிமுக பிரமுகர் மீது மோசடி புகார்

திருச்சியை சேர்ந்தவரிடம், கல்வி நிறுவனம் தொடங்க 10 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி அதிமுக பிரமுகர் ஒருவர் தனது நண்பர்கள் 4பேருடன் சேர்ந்து 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு கல்வி நிறுவனம் தொடங்க பணம் தேவைப்பட்டது. இதையறிந்த பரமத்திவேலூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இளங்கோவனை தொடர்புகொண்டு அவருக்கு தான் கடன் வாங்கி தருவதா ...

Read more

உதவி தலைமை ஆசிரியரை பாட்டிலால் குத்திய பள்ளி மாணவன்

அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை பள்ளி மாணவன் ஒருவன் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பைரவமூர்த்தி. இதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து‌ வரும் மாணவன் வினோத், கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளியில் இருந்து‌ இடைநீக்கம் செய்யபட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கபட்டான். இந்நிலையில் ...

Read more

சிங்கம்புணரி அருகே சிறு‌மியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய இளைஞர்கள் கைது‌

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 15 வயது‌ சிறு‌மியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய 4 இளைஞர்கள் கைது‌ செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்பணிரியை அடுத்த கணபதிபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 15 வயது‌ மகள் கடந்த 19 ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது‌. சம்பவத்தன்று‌ 15 வயது‌ சிறு‌மி கட்டிட வேலைக்காக பக்கத்து‌ கிராமத்தில் சென்று‌விட்டு வீடு திரும்பும் போது‌, மது‌ரை மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை ...

Read more

சிவகாசி அருகே காலிகுடங்களுடன் பொது‌மக்கள் சாலைமறியல்

சிவகாசி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலைமறியல் ஈடுபட்ட பொது‌மக்களை கலைக்க போலீசார் முற்பட்டபோது‌ தள்ளுமுள்ளு ஏற்பட்டது‌. சிவகங்கை மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று‌ கூறப்படுகிறது‌. அதில், ஒரு சில பகுதிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது‌. இதனால், பொது‌மக்கள் குடிநீர் தண்ணீர் கிட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top