Home
You Are Here: Home » News » Tamil Nadu » Salem (Page 9)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சேலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்‌தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, மேச்சேரியை அடுத்த செங்காட்டூர் பிரிவு ரோட்டின் அருகே சாந்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் சுமார் 80 பேர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய் கிழமை எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட ஊழியர்கள் ...

Read more

மிளகு பயிரை மலைவாழ் மக்கள்பயிரிட்டு சாதனை

கெங்கவல்லி அருகே உள்ள பச்சமலை கிராமத்தில் குளிர்பிரதேசங்களில் விளையக்கூடிய மிளகு பயிரை மலைவாழ் மக்கள் பயிரிட்டு சாதனை படைத்துள்ளனர். குளிர்பிரதேசமான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் விளையக்கூடிய நல்ல மிளகு பயிரை கெங்கவல்லி அருகே உள்ள பச்சமலை கிராம மக்கள், பயிரிட்டுள்ளனர். இங்கு விளையக்கூடிய மிளகுபயிர் தரமாகவும், காரமாகவும் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் மிளகு பயிர் ஒருகிலோவுக்கு 450 ...

Read more

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவால் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் சுரங்க மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக குறைந்ததால் சுரங்க மின் நிலையம் வழியாக தண்ணீர் திறப்பது கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் வெளியேறும் போது நடைபெற்று வந்த மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மின்நிலையத்தில் அதிகபட்சமாக வினாடிக்கு 20 ஆயிர ...

Read more

இரட்டிப்பு பணம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே, இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். கெங்கவல்லியை அடுதத வீரகனூரில் உள்ள ரெப்ரசன்டேடிவ் என்ற தனியார் நிறுவனம், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டு முடிவில் 2 ல்ட்சம் தருவதாக விளம்பரம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய பலர், அந்த நிறுவனத்த ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top