Home
You Are Here: Home » News » Tamil Nadu » Salem (Page 6)

சேலம் அருகே சுவர் இடிந்து விழுந்து குழந்தை உள்பட மூன்று பேர் பலி

சேலம் அருகே சுவர் இடிந்து விழுந்து குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி சேலத்தில் சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சேலம் வாய்க்கால் பட்டறை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போத ...

Read more

ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு இல்லை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு இல்லை என்று கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதால் தங்களுக்கு ஆதரவு தருமாறு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார்‍. ஆனால்‌, அவரது கடிதத்தை நிராகரிக்கும் வகையில் ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கிடையாது என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமக ...

Read more

49-O ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முதல் முறையாக ஏற்காடு இடைதேர்தலில்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, ஓட்டுப்போட விருப்பம் இல்லை' என, வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க, முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தனி பட்டன் பொருத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்கள், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க, தனி பட்டன் பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக ...

Read more

சேலம் -கரூர் அகல ரயில் பாதை நாமக்கல் வழியாக புதிய விரைவு ரயில் சேவை

சேலம் -கரூர் அகல ரயில் பாதையில் நாமக்கல் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காந்திசெல்வன் தெரிவித்தார். நாமக்கல் வழியாக சேலம்- கரூர் இடையிலான புதிய அகல ரயில் பாதையில் கடந்த மே மாதம் 25 ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ம் தேதி முதல் பழனியில் இருந்து நாமக்கல் வழியாக சென்னைக்கு புதிய ரயில் சேவை அறி ...

Read more

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் சங்கங்கள் முடிவு

கூட்டுறவு சங்கதேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை கண்டித்து இன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு உயர்நிலை பள்ளி, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கம் சொர்ணபுரியில் அமைந்துள்ளது. மொத்தம் 1948 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில் எழ ...

Read more

மேட்டூர் அணையில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஆனால் குடிநீர் தேவைக்காக மட்டும் தொடர்ந்து 500 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 100 கன அடி அதிகரித்து, ...

Read more

சேலம் மாவட்டத்தைப் பிரித்து மேட்டூர் மாவட்டம் அமைக்கப்படுமா என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் எஸ்ஆர் பார்த்திபன் கேள்வி

சேலம் மாவட்டத்தைப் பிரித்து மேட்டூர் மாவட்டம் அமைக்கப்படுமா என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் எஸ்ஆர் பார்த்திபன் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் இன்று தேமுதிக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியின் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினர். சட்டப்பேரவையில் இன்று வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு துவங்குவதற்கு முன் வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் நடைபெற்றது. அதில் கேள்வி எழுப்பி ...

Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர் எல்.வெங்கடேசன் திருக்கோவிலூர் ரயில்நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார் தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். விழுப்புரம் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன், திருக்கோவிலூர் ரயில் நிலையம் அருகே ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top