Home
You Are Here: Home » News » Tamil Nadu » Salem (Page 4)

சேலத்தில் வீட்டின் உரிமையாளர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை

சேலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வீட்டின் உரிமையாளரை உருட்டுக்கட்டையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்‍. இவருக்கு சொந்தமான வீட்டை மாதேஸ்வரன் என்பவருக்கு வாடக்கைக்காக விட்டார்‍. இதற்காக அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் முன்பணத்தை செல்வராஜ் பெற்றுக் கொண்டார்‍.இந்த நிலையில் மாதேஸ்வரன் திடீரென்று ...

Read more

ஓரின சேர்க்கையாளர்கள் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சேலத்தில் திருநங்கைககள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சேலத்தில் திருநங்கைககள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். ஓரின சேர்க்கை குற்றம் அல்ல என்று உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பை அண்மையில் ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவி்ட்டது. மேலும் ஓரின சேர்க்கை என்பது கிரிமினல் குற்றம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது அதி ...

Read more

சேலத்தில் திருநங்கை ஒருவர் மர்ம கும்பலால் கொலை

சேலத்தில் திருநங்கை ஒருவரை மர்ம கும்பல் கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசியுள்ள கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியிலும் நேற்றிரவு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி ஏரி எதிரே உள்ள ராஜவாய்க்கால் ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக மாநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் போலீசா ...

Read more

ஏற்காடு இடைத்தேர்தில் 91 சதவிகித வாக்குள் பதிவாகி உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஏற்காடு இடைத்தேர்தில் 91 சதவிகித வாக்குள் பதிவாகி உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான மகரபூஷனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏற்காட்டில் உள்ள 290 மையங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தெரிவித்தார். பதிவான வாக்குகள் வருகின்ற 8 ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படும் என்றார். 20 சுற்றுகளாக எண்ணப்படும் வாக்குகளின் முடிவு அன்றிரவே அறிவிக்கப்படும் எ ...

Read more

சேலத்தில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

சேலத்தில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்‍. சேலம் மாநகரம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் ஜாகீர் உசேன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தார்‍. இவரை கிச்சிப்பாளையம் பகுதியி ...

Read more

டெல்லி மாநில சட்டப்பேரவைக்கும், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று‌ வாக்குப்பதிவு நடைபெறுகிறது

டெல்லி மாநில சட்டப்பேரவைக்கும், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று‌ காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாது‌காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று‌ தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக வேட்பாளர்கள் 11 பேர் உட்பட 810 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலை ...

Read more

சேலத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை

சேலத்தில் பிரபல ரவுடியை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்‍. இவரது மகன் ஜாகீர் உசேன் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் ஜாகீர் உசேன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தார்‍ ...

Read more

வெளி‌ மா‌வட்டத்தை சேர்ந்தவர்கள் சேலம் மாவட்டத்தை விட்டு‌ வெளியேற தேர்‌‌தல் ஆணையம் எ‌ச்‌‌சரிக்கை

ஏற்கா‌‌டு‌‌ இடைத்தேர்‌தல் ‌பி‌ரசா‌‌ரம் இன்று‌ மாலையுடன் நிறைவு பெறுவதையொட்டி வெளி‌ மா‌வட்டத்தை சேர்ந்தவர்கள் சேலம் மாவட்டத்தை விட்டு‌ ‌‌‌உ‌டனடி‌யாக வெளியேற வே‌ண்டும்‌‌ ‌என‌ தேர்‌‌தல் ஆணையம் எ‌ச்‌‌சரிக்கை விடுத்துள்ளது. சேலத்‌தில் நேற்று‌ செய்தியாளர்களை சந்திந்த மாவட்ட ஆட்சியர் மகரபூஷனம், டிசம்பர் 4‌ம் தேதி ஏற்காட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார ...

Read more

ஏற்காடு இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விளக்கம்

ஏற்காடு இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஏற்காடு இடைத் தேர்தல் டிசம்பர் 4-ந் தேதி நடக்க இருப்பதையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 120 பகுதிகளில் அன்று முழுவதும் மத்திய பாதுகாப்புப் படை வீரரகள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளா ...

Read more

ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக, திமுக இடையே மோதல்

ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதில் திமுக பிரமுகரின் சட்டையை கிழித்து அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். ஏற்காடு தொகுதியில் வரும் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பெரியகவுண்டாபுரம் என்ற இடத்தில் நேற்று திமுகவுக்கு ஆதரவாக அப்பகுதி திமுக செயலாளர் முனுசாமி வாக்கு சேகரி்த்துக்கொண்டிருந்தார். அப்போது ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top