Home
You Are Here: Home » News » Tamil Nadu » Salem (Page 2)

சேலம் தொகுதியில் மறு‌தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சேலம் தொகுதியில் மறு‌தேர்தல் நடத்த தேமுதிக, திமுக உள்ளிட்ட கட்சியினர் எடும் எதிர்ப்பு தெரிவித்து‌, மாவட்ட ஆட்சியரிடம்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது‌. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பத்தாவது‌ கோட்டத்தில் உள்ள 213 வது‌ வாக்குசாவடியின் மின்னணு‌ கட்டுப்பாட்டு எந்திரத்தில் கோளாறு‌ ஏற்பட்டதாக கூறி , அங்கு மறு‌தேர்தல் நடத்தப்படும் என்று‌ நேற்று‌ மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது‌. இ ...

Read more

சேலம் அருகே அரசு பேருந்தின் நடத்துனர் பயணிகள் கண்எதிரே படுகொலை

சேலம் அருகே அரசு பேருந்தின் நடத்துனரை, பயணிகள் கண்எதிரே மர்மகும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பு என்ற சண்முகம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக இருந்து வந்தார். நேற்று இவர் சேலத்திலிருந்து வலசையூர் சென்றுகொண்டிருந்த பேருந்தில் பணியில் இருந்தார். இரவு 8 மணியளவில் அந் ...

Read more

சங்ககிரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து – புதுமாப்பிள்ளை பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எளம்பிள்ளையை சேர்ந்தவர் பாலசந்திரன். இவரது மகன் கார்த்திக்கிற்கும், ஈரோடு சித்தோடு அர்ச்சுனனின் மகள் அபிராமிக்கும் எளம்பிள்ளை பெருமாள் கோவிலில் காதல் திருமணம் நடைபெற்றது. பெண் வீட்டாரை சமாதானம் செய்வதற்காக மணமகன் ...

Read more

மாண்புமிகு திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கடிதம்

மாண்புமிகு திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கடிதம் ...

Read more

சேலத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் அவர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிரசாரம்

சேலம் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலத்தில் நேற்று‌ தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். கழக வேட்பாளர் எல்கேசுதீஷை ஆதிரித்து கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை தாதாப்பேட்டை உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட இடங்களில் வைகோ ஆதரவ ...

Read more

சேலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்கே. சுதீஷ் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் எல்கே. சுதீஷ் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதன்பிறகு சேலம் அம்மாபேட்டை பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். தேமுதிக இளைஞர்அணி செயலாளரும், சேலம் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளருமான எல்.கே.சுதிஷ் நேற்று சேலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பா.ம.க. ...

Read more

தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் – கைவினைஞர் முன்னேற்ற கழகம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கைவினைஞர் முன்னேற்ற கழகத்தினர் அறிவித்துள்ளனர். சேலத்தில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 70 லட்சம் விஸ்வகர்மா சமூகத்தினர் உள்ளதாகவும், இவர்களை கடந்த 65 ஆண்டுகளாக அரசியலில் திராவ ...

Read more

கொடூரமான முறையில் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு பெண்கள் அஞ்சலி

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஏராளமான பெண்கள் மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தினர். வாழப்பாடி பகுதியில் பத்து வயது சிறுமி ஐந்துபேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்ப்ட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு உயிரிழந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்து ...

Read more

ஆத்தூர் அருகே மகளிர் சுய உதவிக்குழு நடத்தி மோசடி

சேலம் ஆத்தூர் அருகே மகளிர் சுய உதவிக்குழு நடத்தி 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்‍. ஆத்தூர் அவ்வையார் நகர் பகுதியில் தேன்மொழி என்பவர் 3 சுய உதவிக் குழுக்களை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அப்பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து செயல்பட்டு வந்தனர்‍. இந்நிலையில் இவர்கள் தேன்மொழி தலைமையில் வங் ...

Read more

ஆளும் கட்சி மீது‌ மக்கள் அதிருப்தி

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சீரகபாடியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டதில் கடும் குளறு‌படிகள் அரங்கேறியதால் மக்கள் ஆளும்கட்சி மீது‌கடும் அதிருப்தியில் உள்ளனர். இலவசங்களை பெறு‌வதற்காக வந்திருந்த மக்களை அதிமுகவினர் இரவு 11.30 மணிவரை காத்திருக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்து‌ள்ளது‌. மேலு‌ம் அதிமுகவினை சேர்ந்த உறு‌ப்பினர்களின் குடும்பங்களுக்கு மட்டும் பொருள்களை வழங்கியதாக கூ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top