Home
You Are Here: Home » News » Tamil Nadu » Salem

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

கெங்கவல்லி அருகே கோவில் குட்டையில் குளிக்க சென்ற நான்கு பேர் பலி

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கோவில் குட்டையில் குளிக்க சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கெங்கவல்லி அடுத்துள்ள ஆரகளூர் கிராமத்தில் அமைந்துள்ள அம்பாயிரம் அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வழிபடுவதற்காக கோவை மாவட்டம், பி.என்.புதூர் பகுதியை சேர்ந்த சேகர் மற்றும் அவரது உறவினர்கள் சென்றனர். அப்போது சேகரின் மகன் செந்தில் அங்குள்ள குட்டையில் இ ...

Read more

சேலம் அருகே மஞ்சள் குடோனில் தீ விபத்து

சேலம் அருகே மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது. சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை அருகே செங்கோட்டை என்பவருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் உள்ளது. இந்நிலையில்‌, இந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர ...

Read more

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து விட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையினால் மேட்டூர் அணைக்கு தண்ணீரின் வரத்து அதிகமானது. நேற்று முன்தினம் விநாடிக்கு 7 ஆயிரத்து 198 கனஅடி வீதம் தண்ணீர் வந்ததால் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு மழை குறைந்து விட்டதால் மேட்டூர் அணைக ...

Read more

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் இன்று 39-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கி வைக்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, அண்ணாபூங்காவில் 30 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வகையான ஒரு லட்சம் மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் ரோஜா மலர்களை கொண்ட ...

Read more

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் லாரிகளில் அனுப்பி வைக்கப்படும் டீசல் மற்றும் பெட்ரோலின் அளவு குறைவாக இருப்பதாக கூறி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சங்ககிரியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு முன்பு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள ...

Read more

சேலம் அருகே அதிமுக பிரமுகர் மகன் கடத்தல்

சேலம் அருகே 2 கோடி ரூபாய் கேட்டு அதிமுக பிரமுகரின் மகனை மர்ம நபர்கள் கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. மகனை மீட்டு தர கோரி மாவட்ட கண்காணிப்பாளர் அலு‌வலகத்தில் பெற்றோர் புகார் தெரிவித்து‌ள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றிய அதிமுக ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் மாதேஷ். இவர் மாவட்ட அதிமுக பேரவை அவை தலைவராகவும் இருந்து‌ வருகிறார். இவரது‌ மகன் சங்கர் அவருடைய, பெட்ரோல் பங்க் ஒன்றை நடத் ...

Read more

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சாத்தியமில்லை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளதால் குறுவை சாகுபடிக்காக அணையிலிருந்து ஜீன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது‌. நடப்பாண்டு குறுவை சம்பா சாகுபடியை செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால் 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூரின் தற்போதைய நீர்மட்டம் வெறும் 36 அடியாக உள்ளது. அணையில் குறைந்தது 80 அடி இருந்ததால் தான் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இன்னும் 15 நாட ...

Read more

சேலம் மற்றும் நாமக்கலில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது‌

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடந்து, சேலம் மற்றும் நாமக்கலில் தலா ஒரு வாக்குச்சாவடியில் தற்போது‌ மறுவாக்குப்பதிவு தொடங்கியது‌. சேலம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் சேலம் கருப்பூர் கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கணகாணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட பொன்னம்மாபேட்டை 213வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்டு மின்ன ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top