Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ramanathapuram (Page 6)

பாம்பன் ரயில்வே பாலத்தில் தரைதட்டி நின்ற கப்பல் மோதியதால் இரும்பு தூண் கடுமையாக சேதமடைந்துள்ளது

ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலத்தில் தரைதட்டி நின்ற கப்பல் மோதியதால் இரும்பு தூண் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து மும்பை சென்று கொண்டிருந்த 2 மிதவைக் கப்பல்கள், பாம்பன் அருகே கடல் சீற்றம் காரணமாக தரை தட்டி நின்றன. இதானால், 2 விசைப்படகுகள் மூலம், அந்தக் கப்பல்களை இழுக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில், காற்றின் வேகம் அதிகரித் ...

Read more

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையினரால் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 619 விசைப்படகுகளில் நள்ளிரவு கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடிக்க சென்றனர்‌. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டி அடித்தனர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகளையும் அறுத்து எற ...

Read more

பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட எஸ்.ஐ.

ராமேஸ்வரம் அருகே, பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட காவல் துறை உதவி ஆய்வாளர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, ஏராளமான பெண்கள், ஊர்வலமாக வந்து, காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனுக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ்கோடி காவல்நிலைய உதவி ஆய்வாளரான கருப்பையா, கடந்த 8ந் தேதி இரவு, நடராஜபுரம் மீனவர் குடியிருப்புக்குள் நுழைந்து, பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top