Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ramanathapuram (Page 5)

75 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம்

இலங்கை கடற்படை கடத்தி சென்ற 75 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீனவர்களை தாக்குவதும், அவர்களை கடத்தி செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் கண்ணீருடன் கரைக்கு திரும்பி வருகிறார்கள். ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 75 மீனவர்களை சிங்கள கடற்படை ...

Read more

இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்த ராமேஸ்வர மீனவர்கள் முடிவு

ராமேஸ்வரம் மீனவர்கள் 19பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம், மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 652 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்த கொண்டிருந்த போது, ரோந்து பணியி ...

Read more

தேமுதிக மகளிரணியை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது‌

தேமுதிக மகளிரணி நிர்வாகிகளின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று 5-வது‌ நாளாக நடைபெற்றது‌. நேற்றைய கூட்டத்தில் தேமுதிக நிறு‌வனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் கலந்து‌ கொண்டு மகளிரணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில மகளிரணி செயலாளர் சிவகாமி முத்து‌குமார், து‌ணை செயலாளர்கள் சுபாமங்களம், சந்த ...

Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் கேப்டன் தொலைக்காட்சியை அரசு கேபிளில் ஒளிபரப்ப தடை செய்ததை கண்டித்து தேமுதிகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மன

ராமநாதபுரம் மாவட்டத்தில் கேப்டன் தொலைக்காட்சியை அரசு கேபிளில் ஒளிபரப்ப தடை செய்ததை கண்டித்து தேமுதிகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியை ஒளிபரப்ப ஆளும் அதிமுக அரசு தடை செய்து வருகிறது. இந்நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் கேப்டன் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் தடை செய்தது. இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தேம ...

Read more

பாம்பன் பாலம் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது‌

12 ஆண்டுகளுக்குப் பிறகு பாம்பன் பேருந்து‌ பாலம் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது‌. ஓராண்டுக்குள் இந்தப்பணி நிறைவடையும் என்று‌ கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலு‌ள்ள மண்டபம் மற்று‌ம் ராமேஸ்வரம் தீவு பகுதிகளை இணைக்கும் வகையில் 2 புள்ளி 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பல் செல்லு‌ம் வழியில் 100 அடி உயரத்தில் பேருந்து‌ பாலம் அமைக்கப்பட்டுள்ளது‌. 1988-ல் கட்டி முடிக்கப்பட்ட ...

Read more

பாம்பன் பேருந்து பாலத்தில் பராமரிப்பு பணிகள்

நீண்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பன் பேருந்து பாலத்தில் பராமரிப்பு பணிகள் துவங்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்‌, ராமேஸ்வரம் தீவு பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ளது இந்த பேருந்து பாலம். கப்பல் போக்குவரத்தும் தடைபடாத வகையில் 100 அடி உயரமாக இது அமைந்துள்ளது. உப்புக்காற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்‌, பாலம் சிதிலமா ...

Read more

ராமேஸ்வரத்தில் விடுதியில் வாலிபர் மர்மக்கொலை

ராமேஸ்வரம் தனியார் விடுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் புதுத்தெருவில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 26ஆம் தேதியன்று இரண்டு அறைகளில் நான்கு பேர் தங்கியுள்ளனர்‍.மறுநாள் அவர்கள் அறையை காலி செய்து விட்டனர்‍. பின்னர் அறைக்கதவு ஒன்றை ஊழியர்கள் திறந்து பார்த்தனர்‍. அப்போது போர்வை போர்த்திய நிலையில் வாலிபர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த ப ...

Read more

பாறையில் சிக்கிய கப்பலை மீட்பதில் சிக்கல் – 2 கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தி வைப்பு

ராமேஸ்வரம் அருகே பாறையில் சிக்கிய இழுவை கப்பலை மீட்பதில் சிக்கல் நீடிப்பதால் பாம்பன் தூக்கு பாலத்தை கடக்க முடியாமல் மேலும் 2 கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் மார்கோ துறைமுகத்திலிருந்து ஆந்திரா மாநிலம் கிருஷ்ணபட்டினத்திற்கு செல்ல வேண்டிய மிதவை கப்பல் பாம்பன் தூக்கு பாலத்தை கடக்க, கடந்த 9-ந்தேதி வந்தது. மும்பையிலிருந்து சென்னை செல்ல வேண்டிய மற்றொரு இழுவை கப்பல் கடந்த 17-ந்தேதி வந் ...

Read more

முதுகுளத்தூரில் அரசு மானியக் கடன் வாங்கி தருவதாக மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் புகார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மானியக்கடன் வாங்கி தருவதாக கூறி போலீசாரின் மனைவி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்‌. திருவேலியை சேர்ந்த ஜோதி, இவரது கணவர் கணேஷ்குமார் மற்றும் இவரது நண்பர்கள் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் அடங்கிய பொதுமக்கள் சேர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தாங்கள் இழந்த பணத்தை மீ ...

Read more

பாம்பன் பாலத்தில்‌ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் கப்பல் மோதியதால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து நடத்தப்பட்ட ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 13ம் தேதி பாம்பன் பாலத்தில் நிலை தடுமாறி சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் பாலத்தின் 121வது தூண் உடைந்தது. இதனால் பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததன. பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகளில் கடலோர பாதுகாப்பு படையினர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top