Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ramanathapuram (Page 4)

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை

அக்டோபர் 14-ம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர், விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், பிற்பகல் 3 மணியளவில் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடந்த 5-ம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேருக்கு, நவம்பர் 19-ம் தேதி வரை சிறைக்காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, ...

Read more

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளதால், கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது‌. ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பிலியன், ஆரோக்கியதாஸ், ஆபிரகாம், பிரதாப் உள்பட 13 மீனவர்களையும், ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் பிரபு, ஸ்ரீராம், கண்ணன், கணேசன், ரவி உள்பட 17 பேரையும் இலங்க ...

Read more

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 41பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு தமிழக மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம்

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 41பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு தமிழக மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள், இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 19 மீனவர்களையும், அவர்களது 4 விசைப் படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர். முன்னதாக, ராமேஸ்வரத்தில் இருந்து 673 விசை படகுகளில், கச்சத்தீவ ...

Read more

இராமநாதபுர மாவட்டம் குட்டி காஷ்மீராக மாறி வருகிறது இராமகோபாலன்

இராமநாதபுர மாவட்டம் குட்டி காஷ்மீராக மாறி வருவதாக இந்து‌முன்னனி அமைப்பாளர் இராமகோபாலன் பரபரப்பு குற்றசாட்டியிருக்கிறார். இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்திந்த இராமகோபாலன், தமிழகத்தில் சில ஆண்டுகளாக அரசியல் பிரமுகர்கள் தொடந்து‌ கொலை செய்யப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தார். இராநாதபுரம் மாவட்டத்திற்குள் இஸ்லாமிய ஊடுருவல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும்,இதேநிலை நீடித்தால் இராமநாதபுரம் குட்டி காஷ் ...

Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேருக்கு வரும் 21 ம் தேதிவரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேருக்கு வரும் 21 ம் தேதிவரை காவலை நீட்டித்து இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 21 ம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச்சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இம்மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீர்க்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இன ...

Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் 41 பேரை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 41 பேரை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 41பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அட ...

Read more

கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் பத்துக்கும் மேற்பட்ட விசை படகுகளை வழி ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தம் இன்று 9வது நாளை எட்டியுள்ளது.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 மீனவர்களை விடுவிக்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தம் இன்று 9வது நாளை எட்டியுள்ளது. கடந்த 13ந் தேதி, கச்சச்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 53 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 34 பேரை விடுவித்த இலங்கை நீதிமன்றம், 19 பேரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து மன்னார் சிறையில் இருக்கும் அ ...

Read more

19 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம்

இலங்கை க‌டற்படையினர் சிறைபிடித்து சென்ற, 19 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13ந் தேதி, கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 53 பேர் இலங்கை கடற்படையால் ‌கைது செய்யப்பட்டனர். இவர்களில் 34 பேரை விடுவித்த இலங்கை நீதிமன்றம், 19 மீனவர்களை தலைமன்னார் சிறையில் அடைத்தது. இந்நிலையில், அவர்களை விடுவி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top