Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ramanathapuram (Page 3)

பாம்பன் நாட்டு படகு மீனவர் வலையில் சிக்கிய அரியவகை மீன்

பாம்பன் நாட்டு படகு மீனவர் வலையில் சிக்கிய ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த அரியவகை மீனை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.. பாம்பன் வடக்கு கடல் பகுதியில் ராபின் என்பவரது நாட்டு படகில் ஆறு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். முயல் தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இவர்களது வலையில் அரிய வகை மீன் சிக்கியுள்ளது. இதையடுத்து கரை திரும்பிய மீனர்கள் வலையை பிரித்து பார்த்த போது, அதில் சுமார் 20 கிலோ எ ...

Read more

பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி

இராமநாதபுரத்தில், பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இராமநாதபுரத்தில் நேற்று மாலை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பேரணியில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக வெடித்தது. மேலும் காவல்துறையினர் மீது கல் வீச்சு தாக்குத ...

Read more

10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள் மீட்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் வீசப்பட்டு கிடந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே நம்புதாளை கடற்கரை பகுதியில் 4 அடி உயர காளியம்மன் சிலை, சிலைக்கு அணிவிக்கப்படும் ஐம்பொன்னாலான கவசங்கள், நாகர், சிவலிங்கம், அம்மன் சிலை என 20 சாமி சிலைகள் மர்மமான முறையில் வீசப்பட்டு கிடந்தன. இதேபோல தொண்டி கடற்கரையிலும் இரண்ட ...

Read more

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் இன்று‌ அதிகாலை சிறைபிடிக்கபிட்ட சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது‌. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் 6 விசைப்படகுகளில் மீன்பிடிக்க நேற்று‌ கடலு‌க்கு சென்றனர். இந்நிலையில், இன்று காலை கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ம ...

Read more

ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையினரை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். ராமேசுவரம் பகுதி நாட்டு படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர். பாம்பன் பகுதி மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் கச்சத்தீவு அருகே நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும் அதிலிரு ...

Read more

தடைசெய்யபட்ட அரிய வகை உயிரினமான கடற்பசுவை ஆட்டோ மூலம் கடத்தியவர் கைது‌

மத்திய அரசால் தடைசெய்யபட்ட அரிய வகை உயிரினமான கடற்பசுவை ஆட்டோ மூலம் கடத்திய ஒருவரை இராமநாதபுரம் சிறப்பு வனத்து‌றையினர் கைது‌ செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் பகுதியில் மத்திய மாநில அரசால் தடைசெய்யபட்ட அறியவகை கடல்வாழ் உயிரினங்கள் கடத்தபடுவதாக மன்னார் வளைகுடா வனசரக அலு‌வலர்களுக்கு தகவல் கிடைத்தது‌. இதன்பேரில் கடத்தல் தடுப்பு அலு‌வலர்கள் பெரியபட்டினம் கடற்கரை பகுதியில் ரோந்து‌ பணியில் ஈடுபட்டனர ...

Read more

ராமேஸ்வரத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அதிமுக நகர்மன்ற கவுன்சிலர் அபகரிக்க முயற்சி

ராமேஸ்வரம் கோவிலின் ஓய்வுபெற்ற குருக்களுக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அதிமுக நகர்மன்ற கவுன்சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டை காலிசெய்யும்படி மிரட்டி குறுக்களின் மனைவியை வீட்டுக்குள் சிறை வைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் வடக்கு ரத வீதியை சேர்ந்த கணபதி என்ற குப்பு அய்யரின் மகன் ராமநாதன். இவர் ராமநாதசாமி கோவிலில் குருக்களாக இருந்து ஓய்வு ...

Read more

ராமநாதபுரத்தில் அரசு கேபிள் டிவியை கண்டித்து‌ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு கேபிள் டிவியை கண்டித்து‌ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது‌. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 5 அரசு கேபிள் டிவி மையங்கள் உள்ளன. இதற்கான பராமரிப்பு பணியை தனியாருக்கு ஒப்படைத்து‌ மாதம் 60 ஆயிரம் ரூபாய் அரசு வழங்கி வருகிறது‌. ஆனால், அரசு கேபிள் டிவி மையங்களை பராமரிக்கும் தனியார் நபர்கள், ஒவ்வொரு கேபிள் ஆப்ரேட்டர்களிடமும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக ...

Read more

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தம் இன்று 5 வது நாளாக தொடர்கிறது

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தம் இன்று 5 வது நாளாக தொடர்கிறது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ஜெகதாப்பட்டிணம் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த வாரம் இலங்கை கடற்ப்படை சிறைபிடித்து சென்றது. அவர்கள் அனைவரும் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற ...

Read more

ஏர்வாடியில் அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் மனநோயாளிகளை கட்டிப்போட்டிருந்த கொடுமை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் மனநோயாளிகளை கட்டிப்போட்டிருந்த கொடுமை நடந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நடந்துள்ள இந்த இரக்கமற்ற செயல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏர்வாடியில் உள்ள தர்காவில் வந்து தங்கி வழிபட்டால் மனநோய் குணமடையும் என்பது ஐதிகமாக உள்ளது. ஆனால் இங்கு வரும் மனநோயாளிகளை சிலர் சங்கிலியால் கட்டிப்போட்டு இரக்கமின்றி நடந்து கொள்கின்றனர். கடந்த 2 ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top