Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ramanathapuram (Page 2)

மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை யானை மூக்கு மீன்கள்

பாம்பன்னாட்டு மீனவர் வலையில் அரிய வகை யானை மூக்கு மீன்கள் சிக்கின. இதனை ராமேஸ்வரம் தீவுப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். பாம்பன் பகுதியில் நேற்றுமுன்தினம்‌ 300க்கும் மேற்பட நாட்டுபடகில் ஏராளமான மீனவர்கள் கடலு‌க்கு சென்றனர். தென்கடல் பகுதியில் நள்ளிரவில் வலையை விரித்து மீன்பிடித்து‌ கொண்டிருந்தபோது‌, எடிசன் என்பவரது‌ மீன் வலையில் அரிய வகை யானை மூக்கு கொண்ட 4 மீன்களும், சிவப்பு நிற கொண்ட ...

Read more

இலங்கை மீனவர்கள் ,தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடிப்பு

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த பாம்பன் நாட்டு படகு மீனவர்களின் வலைகளை, இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்து சென்றதுடன், அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ம் தேதி பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு ராமேஸ்வரத்திற்கு இடையே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வ ...

Read more

ராமநாதபுரம் அருகே 50 சவரன் நகைகள் கொள்ளை

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை அடுத்த வழுதூரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த திமுக பிரமுகர் பி.டி.ராஜன் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு கொள்ளையர்கள் கைவரிசை கட்டியுள்ளனர். வீட்டில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும் எடுத்து சென்றனர். ...

Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதுடன் வலைகளை அறுத்தும் மீன்பிடி உபகரணங்களை கடலில் வீசி விரட்டியடித்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் ...

Read more

ராமேஸ்வரம் மீனவர்களை ஏப்ரல் 4 ம் தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை ஏப்ரல் 4 ம் தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருநாட்டு மீனவர்களிடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றும், தொடர்ந்து இலங்கை படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழக மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மார்ச் 19-ம் தேதி 5 படகுகளுடன் கடலுக்கு ம ...

Read more

தமிழக மீனவர்களுக்கு புழு பூச்சிகளுடன் உணவு வழங்கிய இலங்கை சிறை அதிகாரிகள்

இலங்கை சிறையில் புழு பூச்சிகளுடன் உணவை வழங்கியதால், அதை சாப்பிடாமல் பட்டினி கிடந்ததாக, தாயகம் திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் கூறிள்ளனர் இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 172 பேர் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்புதாளை பகுதியை சேர்ந்த 15 பேரும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 பேரும் நேற்று சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ...

Read more

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப்பிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் நம்புதாளையைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறைப்பிடித்து சென்றுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 3-ம் தேதி அன்று இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 32 பேரை சிறைபிடித ...

Read more

ராமநாதபுரம் அருகே போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

ராமநாதபுரம் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த போதைப்பொருள் மற்றும் 71 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடியிலுள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல்துறையினர் நேற்று இரவு, சித்திக்சேட் என்ற அந்த நபரின ...

Read more

வி‌சைப்படகு மீன‌வர்கள் மீனவளத்துறை அலுவலகத்தை முற்றுகை

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாக கூறி 41 விசைப்படகுகளுக்கு மீன்பிடி டோக்கன்‌ வழங்க மறுத்ததை கண்‌டித்து அனைத்து வி‌சைப்படகு மீன‌வர்களும் மீனவளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா‌ட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்‌கிழமையன்று‌ 2 ஆ‌யிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்ற‌னர். அவர்களில்‌ தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தத ...

Read more

ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் கச்சத் தீவு மீட்பு இயக்கம் புகார்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலுக்கு மத்திய அரசு உடந்தையாக இருப்பதாக கூறி பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 6 பேர் மீது கச்சத் தீவு மீட்பு இயக்கம் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. ராமேஸ்வரம் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினர், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல் இந்தியா மீது அந்நாடு நடத்தும் மறை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top