Home
You Are Here: Home » News » Tamil Nadu » Pudukkottai (Page 4)

அறந்தாங்கியில் விவசாயி‌தற்கொலை

சம்பா சாகுடி பயிர்கள் அழிவதையும் கண்டு மனம் உடைந்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரந்தாங்கி அருகே உள்ள நரிக்குடியைச் சேர்ந்தவர் சரவணன். இ‌வர் 3 ஏக்கரில் சம்பா சாகுபடி பயிரிட்டுள்ளார். பருவ மழை குறைவு மற்றும் காவிரி நதி நீர் உள்ளிட்ட விவகாரத்தால் சம்பா பயிர் அழிந்து வருகிறது. இதனை கண்டு மனம் உடைந்த சரவணன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டா‌ர். தகவல் அறிந்த சம்பவ ...

Read more

நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு

தமிழகத்தின் உரிமைகள் விட்டுக்கொடுக்கப்படுவதால் தான் தமிழக விவசாயிகள் நீரின்றி தற்கொலை செய்துகொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வி்ட்டுக்கொடுத்து விட்டதாக சீமான் குற்றம் சாட்டினார். இதனால் தான் தமிகத்திற்கு காவிரியில் உள்ள உரிமையை நம்மால் பெற முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை ...

Read more

மின்வெட்டால் மக்கள் கற்காலத்திற்கு தள்ளப்படும் நிலை – சீமான் குற்றம் சாட்டு

தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டால் மக்கள் கற்காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்‍. புதுக்கோட்டையில் பேசிய அவர்‌, தமிழ்நாட்டில் நிலவும் கடும் மின்வெட்டால், விவசாயிகள் உள்ளிட்டோர் சொல்லொணா துயரத்தில் தவி்த்து வருவதாகக் குறிப்பிட்டார்‍. இதனால் தமிழக மக்கள் கற்காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக சீமான் கூறியுள்ளார்‍. மக்களின் அடிப்படைத் தேவைகளோட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top