Home
You Are Here: Home » News » Tamil Nadu » Pudukkottai (Page 3)

நண்பர்கள் இருவர் மது அருந்தியதில் போதை அதிகரி்த்து கல்லால் தாக்கிக்கொண்டதில் ஒருவர் பலி

புதுக்கோட்டை அருகே தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு நண்பர்கள் இருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதில் இருவருக்கும் போதை அதிகரி்த்து ஒருவருக்கொருவர் தகராறு செய்து கல்லால் தாக்கிக்கொண்டனர்.இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை டவுன் மாப்பிள்ளையான்குளத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கடந்த 3 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை செய்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலைய ...

Read more

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 41பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு தமிழக மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம்

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 41பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு தமிழக மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள், இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 19 மீனவர்களையும், அவர்களது 4 விசைப் படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர். முன்னதாக, ராமேஸ்வரத்தில் இருந்து 673 விசை படகுகளில், கச்சத்தீவ ...

Read more

புதுக்கோட்டை கேரம் போட்டியில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணிவகள் ஆர்வமுடன பங்கேற்றனர்

புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் நடந்து வரும் கேரம் போட்டியில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணிவகள் ஆர்வமுடன பங்கேற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்மபாட்டு ஆணையம் சார்பில் கேரம் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவ மா ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

அதிமுக அரசின் மக்கள் விரோதமான ஆட்சியைக் கண்டித்து தேமுதிக சார்பில் புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக அரசின் மக்கள் விரோதமான ஆட்சியைக் கண்டித்து தேமுதிக சார்பில் புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை அடுத்துள்ள பெருங்களூரில் அதிமுக அரசின் மக்களுக்கு விரோதமான ஆட்சியைக் கண்டித்து தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக அரசினால் தொடர்ந்து மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மதுக்கடைகள ...

Read more

ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் போராட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசு சமீபத்தில் உயர்த்திய டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள டீசல் விலை உயர்வை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அத்தியாவசிய பொருட்களின் வி ...

Read more

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட நீதிமன்றம் புறக்கணிப்பு

அறந்தாங்கியில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்றம் திறக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்‍ புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியி்ல் உள்ள நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. வழக்குகளை வாதாட போதுமான இடவசதி மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் வசதி உள்ளிட்டவை வசதிகள் இல்லாததால் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் புதிய நீதிமன்றம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதிம ...

Read more

கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவாக்க திட்டம் – ஜெயலலிதா உத்தரவு

தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாமிரபரணியை ஆற்றை ஆதாரமாகக் கொண்டு 94 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வசதி செய்யப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 248‌ ஊரக குடியிருப்பு‌வாசிகள் பயன்பெறுவர்கள் என் ...

Read more

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நிவாரண உதவி வழங்கவேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்‍. புதுக்கோட்டை மாவட்டம் கல்லணை கால்வாய் பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த சம்பா மற்றும் குறுவை பயிர்கள், பருவமழை பொய்த்ததாலும்‌, ஆற்றுப்பாசன நீரில்லாமல் கருகிப்போனது. ‍ அதனை பார்வையிட்ட பின்னர் பேசியஜி.ராமகிருஷ ...

Read more

மன்னர் கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்

கல்வி உதவித்தொகை வழங்கப்படாததை கண்டித்து புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்‍. அரசு மன்னர் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு வருடம்தோறும் பொங்கலுக்கு முன்னரே கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம்‍. தற்பொழுது தங்களுக்கு கிடைத்த உதவித்தொகையை தராமல் கல்லூரி நிர்வாகம் அலைக்கழிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்‍. இதனால் பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் கல்லூரி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top