Home
You Are Here: Home » News » Tamil Nadu » Pudukkottai (Page 2)

புது‌க்கோட்டையில் மாநில அளவிலான கபடி போட்டி

புது‌க்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் 50 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து‌ கொண்டு விளையாடின. புது‌க்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது‌. இதில் சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை, புது‌க்கோட்டை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து‌ 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து‌ கொண்டன. பகலிரவு ஆட்டமாக நடைபெற்று‌ ...

Read more

தமிழக மீனவர்கள் 22 இலங்கை கடற்படையினரால் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அடித்து விரட்டுவதையும், சிறைபிடித்து செல்வதையும் சிங்கள கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளளர். அண்மையில் சிங்கள கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்ட நாகை மற்றும் ஜெகதாப ...

Read more

தமிழக மீனவர்களின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களின் காவலை வருகிற 26-ந்தேதி வரை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். ஆனால், மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல் மத்திய மாநில அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக க ...

Read more

புதுக்கோட்டை மீனவர்கள் 30 பேரை மீண்டும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

நாகப்பட்டிணம் மீனவர்கள் 100 பேர் நேற்று சிறைபிடிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் 30 பேரை மீண்டும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து 486 விசைப்படகுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை சுற்றி வளைத்துள்ளது. இதனை அடுத்து ...

Read more

சிங்கப்பூரில் இறந்த தமிழக இளைஞரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

சிங்கப்பூரில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமான தமிழக இளைஞரின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிங்கப்பூரில் விபத்தில் இறந்த குமாரவேல் உடலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்‍. விமான நிலைய அதிகாரிகளின் சோதனை முடிவடைந்ததையடுத்து அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலை வாங்குவதற்காக விமான நிலையத்தில் ஏராளமான உறவினர்கள் வந்திருந்த ...

Read more

தமிழர்களின் நல்வாழ்வுக்காகவே இந்தியா இலங்கையுடன் நல்லுறவு கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பேச்சு

இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்காகவே இந்தியா அந்த நாட்டுடன் நல்லுறவு கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். அறந்தாங்கியில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியபப்ன், இந்தியாவில் கடந்த 21 ஆண்டுகளாக அகதிகளாக இருந்த இலங்கை தமிழர்களை நல்லமுறையில் ...

Read more

புதுக்கோட்டை அருகே சுவர் இடிந்து விழுந்து கணவன் மனைவி மகன் உள்ளிட்ட 3 பேரும் உயிரிழந்தனர்

புதுக்கோட்டை அருகே சுவர் இடிந்து விழுந்து கணவன் மனைவி மகன் உள்ளிட்ட 3 பேரும் குடும்பத்தோடு உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் குண்ணன்டார் கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னாத்தூர் கிராமத்தில் தான் இந்த சோகச் சம்பவம் நிகழந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த குணசேகரன, அவரது மனைவி மற்றும் மகனுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டு ...

Read more

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மின்கசிவினால் தீ விபத்து

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து உள் நோயாளிகள் அலறியடித்து வெளியே ஓடினர். படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்றவர்களை தீயணைப்புத்துறையினர் வெளியே தூக்கிச்சென்று காப்பாற்றினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் குளிர்சாதனப்பெட்டியில் மின்கசிவு காரணமாக நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மர ...

Read more

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளதால், கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது‌. ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பிலியன், ஆரோக்கியதாஸ், ஆபிரகாம், பிரதாப் உள்பட 13 மீனவர்களையும், ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் பிரபு, ஸ்ரீராம், கண்ணன், கணேசன், ரவி உள்பட 17 பேரையும் இலங்க ...

Read more

இலங்கை கடற்படை மீண்டும் அட்டுழியம் தமிழக மீனவர்கள் 35 பேர் கைது‌

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும், புது‌க்கோட்டை ஜெகதாபட்டினம் மீனவர்கள் 30 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது‌செய்யப்பட்டுள்ளதால், மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது‌. இலங்கை நட்பு நாடு என்று ‌மத்திய அரசு நிமிடத்திற்கு ஒரு முறை கூறிவரும் வேளையில், இந்திய மீனவர்களின் கைது‌ படலம் மட்டும் நட்பு நாட்டினால் தொடர்ந்து‌ அரங்கேற்றப்பட்டு வருகிறது‌. ராமேசுவரத்தில் இருந்து 69 விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top