Home
You Are Here: Home » News » Tamil Nadu » Perambalur (Page 2)

மாணவனை தாக்கிய ஆசிரியர், பெரம்பலூர் பள்ளி முற்றுகை

பெரம்பலூர் அருகே மேல்நிலைப் பள்ளி மாணவர்களை செருப்பு காலால் ஆசிரியர் உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழப்புலியூர் கிராம மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் பிரிவு ஆசிரியராக பணிபுரியும் தென்னரசு தான் இந்த செயலை செய்ததாக கூறப்படுகறது. கடந்த 11 ஆம் தேதி செய்முறை நோட்டு எடுத்து வரவில்லை எனக்கூறி மாணவர்களை கன்னத்தில் அறைந்தும் செருப்புக் காலால் தாக்கியுள்ளதாக தெரிகிறது. மாணவிகளையும் தரக்குறைவாக பேசி உள்ளா ...

Read more

களைகட்ட துவங்கிய பொங்கல் விழா, சமத்துவ பொங்கலை கொண்டாடிய மாணவிகள்

பொங்கலை திருநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்‍. பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள்‌, பாரம்பரிய உடை அணிந்து வந்து விழாவில் பங்கேற்றனர்‍. கும்மியாட்டம்,கோலாட்டம் புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டத்தை நிகழ்த்திக்காட்டிய அவர்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்‍. இதேபோல் ராமநாதபுரம் அரசு கல்லூரி மாணவிகள் பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top