Home
You Are Here: Home » News » Tamil Nadu » Perambalur

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் கைது‌

தப்பியோடிய காதலர்களை காட்டிக்கொடுக்க போலீசாருடன் சென்றவர் மரணமடைந்த வழக்கில், உதவி ஆணையரும், உதவி ஆய்வாளரும் கைது‌ செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌. பெரம்பலு‌ர் மாவட்டம் வேப்பூர் குன்னம் பகுதியை சேர்ந்த ராணி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது‌. இரு வீட்டார் தரப்பிலு‌ம் எதிர்ப்பு ஏற்படவே காதலர் வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டனர். இது‌குறித்து‌ குன ...

Read more

பெரம்பலூர் அருகே பெட்டிபெட்டியாக போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்

பெரம்பலூர் அருகே பெட்டிபெட்டியாக போலி மதுபான பாட்டில்கள் சாக்குமூட்டையில் இருந்ததை பொதுமக்கள் கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதி கிரமாமான பெரகம்பி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் மாணவர்களும், இளைஞர்களும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஓரிடத்தில் மதுபான பாட்டில் பெட்டி பெட்டியாக வைக்கோல் போரில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். சாக்குமூட ...

Read more

பெரம்பலூர் அருகே உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் முகாம் நடைபெற்றது

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் அருகே நடைபெற்ற புற்றுநோய் முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர். பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் இந்திய சமூக விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச புற்றுநோய் முகாம் நடைபெற்றது. இதில் மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்களின் ஆலோசனைகளும், பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. மேலும் புற்றுநோ ...

Read more

உதகையில் தொடர் மழையால் ரோஜா மலர்கள் அழுகியது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகையில தொடர்ந்து பெய்த மழையால் ரோஸ் பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் ஆயிரக்கணக்கில் அழுகியும் உதி்ர்ந்தும் சேதமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். மலைகளின் அரசியாக என அழைக்கப்படும் உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். ரோஸ் பூங்காவில் உள்ள 36 ஆயிரம் செடிகளில் 4 ஆயிரம் பூக்கள் உள்ள ...

Read more

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி மாணவ மாணவிகள் ஆரவமுடன் பங்கேற்பு

பெரம்பலூரில் தொடங்கியுள்ள மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆரவமுடன் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான பலவேறு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக மைதானத்தில் நேற்று தொடங்கியது. கால்ப்பந்து, கைப்பந்து, மற்றும் கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிக ...

Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உளுந்தூர் பேட்டை மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தே.மு.தி.கவிற்கு புதிய உறுப்பினர் ...

Read more

பெண் குழந்தையை பெற்றோரே 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பிறந்து ஒன்றரை மாதமேயான பெண் குழந்தையை பெற்றோரே 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னம் அருகே உள்ள கரம்பியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு 3 பெண்குழந்தைகளும், 2 ஆண்குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்து ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top