Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nilgiris (Page 8)

நீலகிரியில் மினி பேருந்து விபத்தின் எதிரொலி

கோத்தகிரியில் நடந்த மினி பேருந்து விபத்தின் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரியில் கடந்த 3ம் தேதி மினி பேருந்து கவிழ்ந்து 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது போன்ற விபத்துகளைத் தடுக்க நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஓடும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அளவுக்கதிகமான ஆட் ...

Read more

வாகனங்களை மறித்த யானைக்கூட்டம்

குன்னூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானைகள் வாகனங்களை மறித்ததால் பயணிகள் மிரண்டு ஓட்டம் பிடித்தனர்‍. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கேரள முள்ளி கிராமத்தை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. கேரள - தமிழக எல்லைப் என்பதால் இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. மஞ்சூர் - முள்ளி சாலையில் யானைகள் கூட்டமாக உலா வந்தன. அந்த வழியாக வந்த பயணிகள் சிலரும்‌, பொதுமக்களும் யானைகளை விரட்ட முயன்றுள்ளனர்‍ ...

Read more

மேட்டுப்பாளையம் கோவை இடையே மலை ரயில் சேவையை இயக்கம்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவையை அதிகப்படுத்தி கோவை வரை இயக்க வேண்டும் என பாலக்காடு ரயில்வே கோட்ட பொது மேலாளர் தெரிவித்தார். உதகமண்டலத்தில் பேசிய பாலக்காடு ரயில்வே கோட்ட பொது மேலாளர் தாசரதி, நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் உதக மண்டலத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றார். மேலும ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top