Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nilgiris (Page 7)

காட்டு யானை மிதித்து மூதாட்டி உயிரிழப்பு

மேட்டுப்பாளையத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழ‌ந்தார். மேட்டுப்பாளையத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று தேக்கம்பட்டி என்ற ஊருக்குள் புகுந்து தாக்கியதில்‌‌‌‌, பூவாத்தா என்ற‌ மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ராஜேஷ் என்ற இளைஞரையும் அந்த காட்டு யானை தாக்கியதால் அவரும் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தினால் தேக்கம்பட்டி கிராமவாசிகள் ப ...

Read more

கத்தி முனையில் 100 சவரன் நகைகள் கொள்ளை

கோத்தகிரியில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி 100 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் போலீசாரால் இரண்டரை மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளளனர்‍. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நகைக்கடை நடத்தி வருபவர் காஜா‍. வழக்கம்போல் இரவு வீடு திரும்பிய அவரை வழிமறித்த கும்பல் ஒன்று, கத்தியால் அவரைத் தாக்கி,100 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ...

Read more

கூடலூரில் தாயை பிரிந்த 8 மாத குட்டியானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தாயை பிரிந்த 8 மாத குட்டி யானையை அதன் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூடலூரை அடுத்துள்ள சிக்மாயார் பகுதியில் 8 மாததே ஆன குட்டி யானை ஒன்று வழிதவறி வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை பாதுகா ...

Read more

கடை உரிமையாளரை தாக்கி 100 சவரன் நகைகள் கொள்ளை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கோத்தகிரியில் காஜா நசிம் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில், 100 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வழக்கம் போல இரவில் கடையை பூட்டிவிட்டு, கடையில் உள்ள 100 பவுன் நகைகளை வீட்டிற்கு எடுத்துச்செல்லும்போது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை அரிவாளால் தாக்கிவிட்டு 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ...

Read more

குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானைகள்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கூடலூரை அடுத்து நாடுகானி கிராமம் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் ஒரு குட்டியுடன் 5 காட்டு யானைகள் உலா வருகிறது. மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அங்குள்ள குடியிருப்புகளை காட்டுயானைகள் சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெ ...

Read more

நீலகிரியில் 2 போக்குவரத்து காவல்நிலையங்கள்

அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் கூடுதலாக, 2 போக்குவரத்து காவல்நிலையங்கள் தொடங்கப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. உதகையில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஜாமுதீன் இதனை தெரிவித்தார். கோத்தகிரி மற்றும் கூடலூரில் இந்த காவல்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். போக்குவரத்து காவலர்களின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்த்தப்பட உளளதாகவும் அவர் ...

Read more

குடியிருப்பு பகுதியில் நு‌ழைந்த 15 அடி நீளமுள்ள மலைபாம்பு

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மேல்பீல்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் 15 அடி நீளமுள்ள மலை பாம்பு பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூரை அடுத்துள்ள மேல்பீல்டு எஸ்டேட் பகுதியில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள குடியிருப்பு பகுதியையொட்டி அமைந்துள்ள தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பெண்கள், 15 அடி நீளமுள்ள மலை பாம்பு இருப்பதை கண்டு அலறி அடித்து ஓடினர். ...

Read more

கூடலூரில் உணவு பாதுகாப்புதுறை ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள உணவகங்களில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், கலப்பட பொருட்கள் பயன்படுத்துவதை கண்டுபிடித்தனர். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் நீலகிரி மாவட்ட அலுவலர் ரவி தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதில் பெரும்பாலான கடைகளில் கலப்பட பொருட்கள் பயன் படுத்துவதாகவும் சில உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தய ...

Read more

களைகட்டியது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்‍.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நட்சத்திரம் மற்றும் கேக் விற்பனை சூடிபிடித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் ஸ்டார், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, கிறிஸ்துமஸ் மரம்‌, போன்றவற்றை மக்கள் விரும்பி வருகின்றனர்‍. அத்துடன் கேக்கின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பிளம் ஐஸ்‍, பிளாக்பேரஸ்ட் உள்ளிட்ட கேக் வகைகள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் கேக்கின் விற்பனை அதிகரித்துள்ளதாக அதன ...

Read more

தே.மு.தி.க. தயவால்தான அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது

நீலகிரி மாவட்டம் கூடலூரில், எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது பொய் வழக்கு போடும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்ட மன்ற எதிர்க் கட்சி கொறாடாவும், தே.மு.தி.க. கொள்கை பரப்புச் செயலாளருமான வி.சி.சந்திரகுமார் கலந்து கொண்டு பேசினார். மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காமல், எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதில்தான் ஆளுங் கட்சி ஆர் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top