Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nilgiris (Page 6)

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் முக்கிய அம்சமாக நீலகிரி மலைரயில் விளங்குகின்றது. இதில் பயணம் செய்ய உள்ளூர் சுற்றுலா பயணிகளை விடவும் வெளிநாட்டு பயணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைக்காட்சிகளை கண்டுகளிக்கவும்‌, வனவிலங்குகளை பார்வையிடவும் மலைரயில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாய் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். ரயில் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையிலும் கூட உள்ளூர் பயணிகளை விட ...

Read more

குன்னூர் மலைப்பாதையில் காட்டுயானைகளின் நடமாட்டத்தை தடுக்க, அகழி வெட்டும் பணி

குன்னூர் மலைப்பாதையில் காட்டுயானைகளின் நடமாட்டத்தை தடுக்க, அகழி வெட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். குன்னூர் மலைப்பாதை மற்றும் ரன்னிமேடு ரயில் நிலையத்தை காட்டு யானைகள் அவ்வப்போது முகாமிட்டு வருவதால் சுற்றுலாபயணிகளும் மற்றும் உள்ளூர்வாசிகளும் பீதியடைந்துள்ளனர். கோடைசீசன் தொடங்கும் முன்னதாக யானைகள் மலைப்பாதைக்கு வரதொடங்கியுள்ளதால், அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் மலைப்பாதைய ...

Read more

குன்னூரில் பெப்பினோ பழ விளைச்சல் அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி

மருத்துவ குணமுள்ள பெப்பினே பழங்களின் அமோக விளைச்சலால் ,குன்னூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் குன்னூரில் உள்ள வண்டிச்சோலை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பெப்பினோ பழங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பெப்பினோ பழங்களின் அமோக விளைச்சலால் குன்னூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் பெப்பினோ பழங்கள் இந் ...

Read more

முதல்வரின் கொடனாடை சுற்றி அகழிகள் – பொதுமக்கள் கண்டனம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டைச் சுற்றி, பல கோடி ரூபாய் செலவில் அகழிகள் அமைக்கப்பட்டு வருகிறது‌. பண்டைக்கால அரண்மனைகளில் அமைக்கப்படுவது‌ போல் அகழிகள் அமைக்கப்பட்டு வருவதற்கு பொது‌மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து‌ள்ளனர். நீலகிரி மாவட்டம் 60 சத வனப்பகுதியை கொண்டாகும். இந்த வனப்பகுதியில் இருந்து‌ விலங்குகள் அவ்வப்போது‌ ஊருக்குள் வந்து‌ விடுவதால், அச்சமுற்ற முதல்வர் ஜெயலலிதா, தனது‌ சொகுசு பங் ...

Read more

கோத்தார் மக்களின் அய்னோர் அம்னோர் திருவிழா

கோத்தர் இன பழங்குடி மக்களின் அய்னோர் அம்னோர் திருவிழா பாராம்பரிய நடனத்துடன் நிறைவுபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர்‌,காட்டுநாயக்கர், இருளர்‌, கோத்தர் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்‍. அந்த மாவட்டத்தின் புது கோத்தகிரி பகுதியில் அதிகளவு வசிக்கும் கோத்தர் இன பழங்குடியினரின் அய்னோர் அம்னோர் திருவிழா கடந்த அமாவசை தினத்தன்று துவங்கியது. 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்தவிழாவில்‌, க ...

Read more

உதகையில் தீ விபத்திலிருந்து மீள்வது குறித்த விளக்கம் – பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்படும் ‌போது எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. உதகமண்டலம் தீயணைப்புத் துறையினர் இந்த செயல் முறை விளக்கப்பயிற்சியை அளித்தனர். இன்னும் ஓரிரு மாதங்களில் கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் பள்ளிகளில் தீ விபத்து ஏற்படும் போது தப்பித்து வருவது குறித்த விளக்கங்கள் அளிக்கபப்ட்டன. தீ ஏற்பட்டதும் ...

Read more

மான்களை வேட்டையாடிய இருவர் கைது

நீலகிரி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் மான்தோல் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உட்டியை அடுத்த துனேரி பாலம் என்ற பகுதியில் உள்ள வனப்பகுதியில் விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் நாட்டுத் துப்பாக்கியுடன் அங்கு திர ...

Read more

உதகையில் சுற்று‌லா பயணிகள் வரத்து‌ அதிகமாக காணப்படுகிறது‌.

விடுமுறைத் தினத்தையொட்டி உதகையில் சுற்று‌லா பயணிகள் வரத்து‌ அதிகமாக காணப்படுகிறது‌. சுற்று‌லா பயணிகளின் வரத்தால் நீலகிரி களை கட்ட தொடங்கி விட்டது‌. உதகை தாவரவியல் பூங்காவில் நடவு செய்த மலர் செடிகளில் 2 மாதங்களுக்கு பிறகுதான் பூக்கள் பூக்கும் என்றாலு‌ம், சுற்று‌லாபயணிகள் அங்குள்ள பனிமேக மூட்டங்களையும் பச்சைபசேலென்று‌ இருக்கும் புல்வெளிகளையும் ரசி்த்து‌ வருகின்றனர். பொங்கலன்று‌ பொங்கல் வைத்து‌ கொண்டாடுவதை தவி ...

Read more

குன்னூரில், பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில், பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்வது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், நடைபெற்றது. தென்னிந்திய தேயிலை வாரியத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறு தேயிலை விவசாயிகள், உற்பத்தியாளர்கள், தேயிலை நிபுணர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், தேயிலை தொழிலை சார்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அடஙகிய குழு, விலை குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top