Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nilgiris (Page 5)

குன்னூர் அருகே ராஜநாகம் ஒன்று நடமாடி வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

குன்னூர் அருகே ராஜநாகம் ஒன்று நடமாடி வருகிறது. அந்த ராஜநாகம் சாரைப்பாம்பை விழுங்குவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமப்பகுதியில் வனவிலங்குகள் மட்டுமின்றி பாம்புகளும் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. அங்கு அரிய வகை விஷப்பாம்புகள் நடமாடுவதால் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். சேம்பக்கரை ஆதிவாசிகள் கிராமத்தில் நேற்று குடியிறுப்பு பக ...

Read more

உதகை தாவரவியில் பூங்காவில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது

உதகை தாவரவியில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. உதகையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில், சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவை காண, ஆண்டுதோறும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவி ...

Read more

உதகையில் தொடர் மழையால் ரோஜா மலர்கள் அழுகியது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகையில தொடர்ந்து பெய்த மழையால் ரோஸ் பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் ஆயிரக்கணக்கில் அழுகியும் உதி்ர்ந்தும் சேதமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். மலைகளின் அரசியாக என அழைக்கப்படும் உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். ரோஸ் பூங்காவில் உள்ள 36 ஆயிரம் செடிகளில் 4 ஆயிரம் பூக்கள் உள்ள ...

Read more

நீலகிரி காலாட்படை தினம் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ போர் நினைவிடத்தில் காலாட்படை தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடந்த 1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய படைகள் பாகிஸ்தான் படைகளோடு மோதி வெற்றி பெற்றது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளை கொண்டாடும் வகையிலும், போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ...

Read more

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து ரேஷன்கடையை இடித்து தள்ளி உணவுப்பொருட்களை நாசப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தல்நார், அய்யர்பாடி,குரங்குடி, சின்னக்கல்லார் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளில் ஒன்று நேற்று மானாம்பள்ளி வனச்சரகத்திலுள்ள தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதியில் புகுந்தது. பின்னர் ...

Read more

வால்பாறையில் லேசான நிலநடுக்கம்

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். சோலையார் அணையை சுற்றியுள்ள சோலையார் நகர், சேடல் பகுதி, ஷேக்கல் முடி உள்ளி‌ட்ட பகுதிகளில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கடைகளிலிருந்த பொருட்கள் கீழே சிதறியதால், பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெ‌ளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சம்பவம் குறித்து அ ...

Read more

குன்னூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது.

குன்னூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த காந்திபுரம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் நடைபாதையாக பயன்படுத்திய பகுதியை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து சுவர் அமைத்தது. இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, மருத்துவம் ஆகிய வசதிகளை பெற 3 கி.மீ தூரம் வரை சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டது. ...

Read more

உதகமண்டலத்தில் பீட்ரூட் விளைச்சல் அதிகமானதோடு, விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் பீட்ரூட் விளைச்சல் அதிகமானதோடு, விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உதகமண்டலம் மலை பகுதியில் பீட்ரூட் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பீட்ரூட் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்து வருகின்றனர். அத்துடன் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு பீட்ரூட்டின் விலையும் இருமடங்கு உயர்ந்து இருப்பதால் விவசாயிகள் இரட்டடிப்பு மகிழ்ச்சி அடைந்த ...

Read more

கோடை சீசனையொட்டி உதகை ரோஜா பூங்காவில் 12வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்குகிறது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலமான நீலகிரியில் தற்போது கோடைவிழா களைகட்டியுள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதகை அரசு ரோஜா பூங்காவில் 12வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, பூங்காவின் முகப்பு பகுதியில் 18 அடி உயரத்தில், 2 ...

Read more

குன்னூரில் நாகலிங்க மலர்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்

குன்னூரில் பூத்து குலுங்கும் அரியவகை நாகலிங்க மலர்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் அரிய வகையான மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம். தற்போது குன்னூர் பர்லியார் பகுதியில் தெய்வமணம் கமலும் நாகலி்ங்க மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்குகிறது. சுற்றுலா பயணிகள் மலர்கள் அருகே நின்று புகைப்படம் எடுப்பது மட்டுமல்லாமல், பூஜைக்காக மலர்களை பறித்து செல்கின்ற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top