Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nilgiris (Page 4)

உதகமண்டலம் அருகே புலி தாக்கி பெண் ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அருகே கடந்த 4 நாட்களில் 3-வது முறையாக, மேலும் ஒரு பெண்ணை புலி கடித்துக் கொன்றதை அடுத்து, மாவட்ட ஆட்சியரை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உதகமண்டலம் அடுத்துள்ள சோலடா கிராமத்தில் கடந்த 5-ந்தேதி கடைக்குச் சென்று திரும்பிய கவிதா என்ற பெண்ணை புதருக்குள் மறைந்திருந்த புலி தாக்கி கொன்றது. இந்த சோகச்சுவடு மறைவதற்கு முன்பே கடந்த 6-ந்தேதி அட்டபெட்டு கிராமத்தை சேர்ந்த சின ...

Read more

ஜம்மு காஷ்மீர் எல்லையில் உயரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் உயரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல், அவரது சொந்த ஊரான குன்னூரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி மாரிமுத்து காலனியை சேர்ந்தவர் தாமஸ். ராணுவ வீரரான இவரது மகன் சுஜித் ஜார்ஜ் கடந்த 5 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எல்லையில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு க ...

Read more

வங்கிகடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

வங்கிகடனை ரத்து செய்யக்கோரி, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொய்மலர் சாகுபடி விவசாயிகள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு நல்ல விலை கிடைக்காத காலங்களில், விவசாயிகள் வங்கிகடன் பெற்று பசுமை குடில் அமைத்து கொய்மலர் சாகுபடி செய்தனர். விவசாயிகளுக்கு தரமான நாற்றுகளும் விதைகளும் வழங்கப்படததாலும், சாகுபடி செய்த மலர்களை சந்தைப்படுத்த வசதி இல்லாததால ...

Read more

உதகையில் தேயிலை சுற்றுலா விழா

உதகையில் தேயிலை சுற்றுலா விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற பழங்குடியினரின் பாரம்பரிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாத்துறை மற்றும் தேயிலை வாரியம் சார்பில் தேயிலை சுற்றுலா தினவிழா தொடங்கியது. விழாவை மாவட்ட ஆடசியர் சங்கர் தொடங்கி வைத்தார். குளிர்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே தேயிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படு ...

Read more

நீலகிரி மலை ரயிலில் முதன் முறையாக தட்கல் முறை அறிமுகம்

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய முதன் முறையாக தட்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் நீலகிரியின் சிறப்பம்சமாக கருதப்படுவது மலை ரயில். இதில் பயணம் செய்ய தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு பயணிகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திலையில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கிவருவத ...

Read more

நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் கோவில் விழா

நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் கோவில் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பாரம்பரிய உடைகளை அணிந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்‍. இந்த கோவில் விழா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பகுதியில் 6 கிராமங்களை சேர்ந்தமக்கள் 48 நாள் விரதமிருந்து நாள் தோறும் பூஜைகள் செய்து அம்மனை வணங்கி வந்தனர்‍. தொடர்ந்து காரக்கொரை கோவிலில் இருந்து கிரா ...

Read more

முதுமலை புலிகள் காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது‌

புலிகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று‌ தொடங்கியுள்ளதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது‌. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா இடங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். வனப்பகுதியில் சுற்றித்திரியும் புலிகள் மற்றும் வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் முதுமலை புல ...

Read more

கூடலூர் அருகே வெள்ளை நிற காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வெள்ளை நிற காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அப்பகுதி வெண்ணிற மலர்க்காடாக மாறியுள்ளது. சுகந்த மணம் வீசும் இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு களித்து செல்கின்றனர். கூடலூர் அருகே உள்ள நெலாக்கோட்டையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாத துவக்கத்தில் வெள்ளை நிறமுடைய காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தற்போது இந்த பகுதி முழுவதும க ...

Read more

ஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது

கன மழை காரணமாக கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில், இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இதனால் ஊட்டி மலை ரயில், இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது அடைந்து‌ள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் - பர்லியார் பகுதிகளில் கடந்த, 23ந் தேதி பெய்த பலத்த மழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், ராட்சத பாறைகள் விழுந்து சேதமடைந்தது. இதைதொடர்ந்து‌, மலை ரயில் சேவை 10 நாட்களுக்கு ரத்து‌ ...

Read more

கூடலூரை அடுத்துள்ள செம்பலா பகுதியில் சிறுத்தை புலி புகுந்து அட்டகாசம் மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள செம்பலா பகுதியில் சிறுத்தை புலி புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்‍. கூடலூர் அருகே செம்பாலா, ஈட்டிமுலா பகுதியில் தொடர்ந்து ஆடு மற்றும் கோழி உள்ளிட்டவைகளை இரவில் சிறுத்தை புகுந்து கொன்று வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து சிறுத்தை புலியை பிட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top