Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nilgiris (Page 3)

உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள படகு இல்லம்‌, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம்‌, தொட்டபெட்டா மலை உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்துள்ளன. இங்குள்ள இதமான தட்ப வெட்ப நிலையால்‌, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா ப ...

Read more

கூடலூர் அருகே நடைபெற்ற காமன்பண்டிகை கலைவிழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் நடத்திய காமன்பண்டிகை கலைவிழா, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கூடலூர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அரசு தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் இவர்கள் மிகப் புராதனமான காமன் கூத்து கலையை ஆண்டுதோறும் 15 நாட்கள் நடத்தி வருகின்றனர். மாசி மாதத்தி்ல் கம்பம் நடப் ...

Read more

கூடலூர் அருகே வனபப்குதியில் தீ விபத்து

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனபப்குதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள அரிய வகை மரங்கள் தீப்பிடித்து எரிகின்றன. கூடலூர் அருகே வனப்பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதில் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் அம்பலக்காடு வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியதில் 50க்கும் மேற்பட்ட பரப்பில் உள்ள அரியவகை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர ...

Read more

10 டன் ரேஷன் அரிசி மற்றும் பருப்பு மூட்டைகள் பறிமுதல்

குன்னூர் மலைப்பாதையில் 5 நாட்களாக அனாதையாக நின்றிருந்த லாரியில் 10 டன் ரேஷன் அரிசி மற்றும் பருப்பு மூட்டைகள் இருந்தன. அதை அதிகாரிகள் கைப்பற்றி, அந்த ரேஷன்பொருட்களை யாராவது கடத்திவந்தார்களா? என விசாரணை நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கேஎம்எஸ் என்ற இடத்தில் கடந்த 5 நாட்களாக 10 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் பருப்பு மூட்டைகளுடன் அனாதையாக லாரி ஒன்று‌ நின்றிருந்தது. அந ...

Read more

தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நடனம் ஆடி தனியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்‍. சுற்றுலா பயணிகள்‌ மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடனத்தை கல்லூரி மாணவர்கள் நடத்தினர்‍. இந்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு, பொதுமக்கள் மற்றும் கல்லூர ...

Read more

குன்னூரில் சாரல் மழை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் பனி மூட்டம் காரணமாக இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். குன்னூரில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சிடைந்துள்ளனர். இதனிடையே குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ், லாம்சிராக், காட்சிமுனை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிக ...

Read more

கோடை சீசனு‌க்கு தயாராகும் குன்னூர் காட்டேரி பூங்கா

கோடை சீசனு‌க்கு குன்னூர் காட்டேரி பூங்கா தயாராகும் வகையில், 50 ஆயிரம் வெளிநாட்டு மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது‌. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறு‌ம் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறு‌வது‌ வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான சீசனை தொடங்க, தற்போது‌, காட்டேரி பூங்காவில் சுமார் 50 ஆயிரம் வெளிநாட்டு மலர் செடிகள் நடவு செயயும் பணி தொடங்கியது‌. டயான்டஸ், பிளாக்ஸ், பேன்சி, சால்வியா உள்ளிட்ட 5 ...

Read more

நீலகிரி மாவட்டத்தில் வெளிநாட்டு மலர்ச்செடிகள் பூத்து‌குளுங்குகிறது

நீலகிரி மாவட்டத்தில் ஜெகரண்டா என்ற வெளிநாட்டு மலர்ச்செடிகள் பூத்து‌குளுங்கும் சீசன் தொங்கியதை சுற்று‌லாபயணிகள் ஆர்வத்து‌டன் கண்டுரசித்து‌ வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனுக்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகையான மலர்ச்செடிகள் கொண்டு வந்து நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகையான ...

Read more

அரசு இலவசபொருட்கள் வழங்கும் விழாவி்ல் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அரசு இலவசபொருட்கள் வழங்கும் விழாவி்ல் குடிநீர் கேட்டு பொதுமக்கள் விழா நடைபெற்ற மேடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் கிராமத்தில் தமிழக அரசின் இலவச கிரைண்டர்,மிக்சி,மின்காந்த அடுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அந்த கிராமத்தில் பல நாட்களாக குடிநீ்ர்வழங்காததைக் கண்டித்து அந்த கிராம மக்கள் இலவசப்பொருட்கள் விழா நடைபெற்ற மேடை அருகே ...

Read more

குன்னூரில் கோடை சீசனுக்காக சிம்ஸ் பூங்காவில் மலர்ச்செடிகள் நடவு பணி தொடங்கியது

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசனுக்காக சிம்ஸ் பூங்காவில் 2 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்கா இயற்கையாக அமைந்ததாகும். இங்கு அரிய வகை மூலிகைச்செடிகள், பழமைவாய்ந்த மரங்கள் என பல்வேறு வகையிலான தாவர இனங்கள் அதிகஅளவில் உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பூங்கா முழுவதும் பல்வேறு மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top