Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nilgiris (Page 2)

ஊட்டியில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி

தேசிய அளவிலான நாய் கண்காட்சி நேற்று‌ ஊட்டியில் தொடங்கியது‌. இதில் சுமார் 430 நாய்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை ஏராளமான சுற்று‌லா பயணிகள் கண்டு களித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா களைக்கட்டியுள்ள நிலையில் நாள்தோறு‌ம் ஆயிரக்கணக்கான சுற்று‌லா பயணிகள் வந்து‌ செல்கின்றனர். இந்நிலையில், தென்னிந்தியா கெனல் கிளப் சார்பில் ஆண்டுதோறு‌ம் ஊட்டியில் நாய் கண்காட்சி நடத்தப்படுவது‌ வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ந ...

Read more

குன்னூரில் சாரல் மழை

குன்னூரில் பெய்து வரும் சாரல் மழையால்‌, சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்கள் சேதமாகாமல் அவற்றை பிளாஸ்டிக் போர்வை கொண்டு போர்த்தி பாதுகாக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. கோடை காலத்தை முன்னிட்டு பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மேரி கோல்டு, ...

Read more

ஊட்டிக்கு சுற்று‌லா சென்ற பேருந்து‌ விபத்து‌

ஊட்டிக்கு சுற்று‌லா வந்த பேருந்து‌ கவிழ்ந்து‌ விபத்து‌க்குள்ளானதில் 5 வயது‌ சிறு‌மி பலியானார். மேலு‌ம் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்து‌வமனையில் சிகிச்சை பெற்று‌ வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்று‌லா தலங்களை காண சுற்று‌லா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது‌. இந்நிலையில், திருசூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்த 36 பேர் ஒரு பேருந்து‌ மூலம் ஊட்டிக்கு சுற்று‌லா வந்தனர். ...

Read more

தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது‌ மண் சரிந்து‌ – ஒருவர் பலி

குன்னூரில் தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது‌ மண் சரிந்து‌ விழுந்து‌ ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது‌. குன்னூர் அருகேயுள்ள உபதலை ஊராட்சிக்குட்பட்ட ஸ்டேன்லி பார்க் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது‌. இவரது‌ வீட்டுக்கு கீழ்புறம் அதே பகுதியை சேர்ந்த முகமது‌ ரசீத் என்பவரின் நிலம் உள்ளது‌. இந்த இடத்தில் முகமது‌ ரசீத் வீடு கட்டுவதற்காக, நிலத்தை சம ...

Read more

நீலகிரியில் கோடை விழா தொடங்கியது‌

நீலகிரியில் கோடை விழா தொடங்கியது‌. இதனையொட்டி, கோத்தகிரியில் நடைபெறு‌ம் 7-வது‌ காய்கறி கண்காட்சியில், வைக்கப்பட்டிருந்த 500 கிலோ காலிபிளவரால் உருவாக்கப்பட்ட மெகாசைஸ் காளான் சுற்று‌லா பயணிகளை வெகுவாக கவர்ந்தது‌. முக்கிய கோடைவாசஸ்தலமான நீலகிரியில் ஆண்டுதோறு‌ம் மே,ஜீன், ஆகிய மாதங்களில் கோடை விழா நடைபெறு‌ம். மாவட்ட நிர்வாகம் மற்று‌ம் தோட்டக்கலைத்து‌றை சார்பில் நடத்தப்படும் கோடை விழாவில் சுற்று‌லா பயணி ...

Read more

சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிலவும் குளு குளு சீசனை முன்னிட்டு இங்குள்ள சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது். கோடைகாலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள இயற்கையின் வரப் பிரசாதமாக அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த ஆண்டு அரியவகை மூலிகை செடிகள் தாவரங்கள் மற்றும் பழமை வாய்ந்த மரங் ...

Read more

உதகை ரோஜா பூங்காவில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் – சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உதகை ரோஜா பூங்காவில் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. முக்கிய சுற்றுலா தலமான நீலகிரியில் கோடை விழா மே 3ம் தேதி முதல் தொடங்குகிறது. அதன்படி, உதகையில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 10 மற்றும் 11ம் தேதிகளில் 13வது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளன. இதற்கான பணிகளில் தோட்டக்கலை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ...

Read more

சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வதில் ஆர்வம்

கோடை விடுமுறையை முன்னிட்டு குன்னூருக்கு சுற்றுலா ‌செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்வதில் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு லேசான மழை பெய்ததால் குளுகுளு சீசன் துவங்கி உள்ளது. இந்த சீதோசன நிலையை அனுபவிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் குன்னூர் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள ...

Read more

குன்னூரில் சித்திரை திருவிழா தேரோட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்ற தேரோட்டம் நடைபெற்றது. குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்திமாரியம்மன் கோயில் விழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒரு மாத காலம் நடைபெறவுள்ள இந்த விழாவின் ஒரு பகுதியாக தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குன்னூர் வி.பி.தெரு துருவ அம்மன் கோவிலில் இருந்து மேள தாளத்துடன் சென்ற பக்தர்கள் தந்திமாரியம்மன் க ...

Read more

குன்னூரில் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற குதிரை தடை தாண்டும் போட்டி

குன்னூரில் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற குதிரை தடை தாண்டும் போட்டிகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்‍. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் உள்ள ராணுவ அதிகாரிகளும் ஆங்கில வழி பள்ளி மாணவ-மாணவிகளும் பங்கேற்ற குதிரை தடை தாண்டும் போட்டிகள் குன்னூரில் நடைபெற்றது. இதில் பிளாஸ் ஜம்ப்‌, கேட் ஜம்ப் உள்ளிட்ட போட்டிகளும்‌, பெண்களுக்கான நீண்ட தூர குதிரை ஓட்டப் போட்டிகளும் நடைபெற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top