Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nilgiris

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

உதகமண்டலத்தில் படகு ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், படகு ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகமண்டலத்தில் தற்போது கோடை சீசன் நிலவி வருகின்றது. இங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். குறிப்பாக உதகமண்டலத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, தொட்ட‌பெட்டா மலை சிகரம், படகு இல்லம், ரோஜா ...

Read more

ஊட்டியில் 3 நாட்களாக நடைபெற்ற மலர்க்கண்காட்சி நிறைவு

ஊட்டியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மலர்க்கண்காட்சி நேற்று‌டன் நிறைவடைந்தது. ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டுகளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வந்த மலர்க்கண்காட்சி நேற்று‌டன் நிறைவடைந்தது. கண்காட்சியில் மூன்றரை லட்சம் மலர்ச்செடிகளில் பூத்துகுலுங்கிய கண்கவர் மலர்க் கண்காட்சியை ஒரு லட்சத்து 10 ஆயிரம் சுற்றுலா ...

Read more

உதகையில் 118-வது மலர்க்கண்காட்சி

உதகையில் இன்று 118-ஆவது மலர்க்கண்காட்சி கோலாகலமாக தொடங்குகிறது‌. 3 நாட்களுக்கு நடைபெறு‌ம் இக்கண்காட்சியை காண லட்சக்கணக்கான சுற்று‌லா பயணிகள் ஆர்வமுடன் செல்கின்றனர். நீலகிரியில் கோடை சீசனையொட்டி நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான உதகை மலர்க்காட்சி இன்று‌ தொடங்குகிறது. உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 3 நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், வேளாண்துறை ஆணையர் சந்தீப் ...

Read more

குன்னூரில் தேயிலை கண்காட்சி

குன்னூரில் முதல்முறையாக அரசு சார்பில் து‌வங்கப்பட்டுள்ள தேயிலை அருங்காட்சியகத்தை சுற்று‌லா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து‌ செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது‌. தேயிலை தொழிலை மேம்படுத்த அரசு சார்பிலு‌ம் பல்வேறு‌ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், தேயிலை நகரமான குன்னூரில் தேயிலையை பிரபலபடுத்த தேயிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது‌. இதில் தேயில ...

Read more

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா

நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பழங்குடியின மக்களின் நடனம் மற்றும் பரதநாட்டியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கைத்துறை சாரபில் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின.றன. இந்நிலையில் கோடைவிழாவின் ஒருபகுதியாக கலைநிகழ்ச்சிக்ள நேற்று தொடங்கியது. மாவட் ...

Read more

குன்னூரில் நடைபெற்ற 56 வது பழக்கண்காட்சி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற 56 வது பழக்கண்காட்சியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர் மலை மாவட்டமான நீலகிரியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் 56 வது பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் மதுரை,தர்மபுரி,திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு பழங் ...

Read more

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக்கண்காட்சி

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கோடை சீசனையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டியில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது. கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் 3-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும், 10 மற்றும் 11 ஆகிய தேதி ...

Read more

உதகையில் படுகர் நலச் சங்க கட்டிடத்திற்கு சீல் வைப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் இளம் படுகர் நல சங்க விவகாரத்தில் தி‌.மு.க.மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் படுகர் நலச் சங்க கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளம் படுகர் சமுதாய மக்கள் நல சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வழக்கம்போல் திமுகவுக்கும், அத ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top