Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal (Page 4)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

நாமக்கல்லில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் அடுத்துள்ள அய்யம் பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி யோகலட்சுமி. இவர்களது 18 வயது மகள் அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்க ‌‌சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், குமார் மற்றும் சிவா ஆகியோர் என்பவர் அப்பெண்ணிடம் அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி அழைத்து ச ...

Read more

விருத்தாசலம் , இராசிபுரம் சாலை விபத்தில் 53 பேர் பலி

தமிழ்நாட்டில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 53 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்‍. விருத்தாசலம் அருகே மினிடெம்போ ஒன்று பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 38 பேர் படுகாயம் அடைந்தனர்‌. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக விருத்தாசலம் மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்தொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர்களாவர்‌. பருத்தி எடுப ...

Read more

நாமக்கல்லில் ஸ்டவ் வெடித்து தீ விபத்து

பள்ளிப்பாளையம் அருகே ஸ்டவ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 10க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. நாமக்கல் மாவட்டம் ஒட்டமெத்தையைச் சேர்ந்த சரோஜா என்பவருக்குச் சொந்தமான குடிசைகளில் தான் இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அந்தக் குடிசைகளில் தங்கி வேலைசெய்து வந்தனர்‍. இந்நிலையில் ஜெயந்தி என்பவர் சமைக்க முயற்சித்த போது, மண்ணெண்ணெய் ஸ்டவ் பலத்த சத்தத்துடன் வெட ...

Read more

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், இலவச மடிக் கணினி வழங்க வலியுறுத்தி, வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மைதானத்தில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். முதலாம் மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க உத்தரவிட்டுள்ள அரசு 2ம் ஆண்டு மாணவர்களை புறக்கணித்திருப்பதாக அவர ...

Read more

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பால், எரிவாயு சிலண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் உருவாகி உள்ளது. நாமக்கல்லில் எல்.பி.ஜி டேங்கர் லாரியின் உரிமையாளர்களின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வாடகை தருவதில் எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாக நடந்து கொள்வதாக எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பு ...

Read more

சுகாதார கேடுகளை தடுத்து நிறுத்த போராட்டம்

நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளுக்காக மீன் மற்றும் இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்‌. நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 4 கோடிக்கு மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கோழிகளுக்கு தீவனமாக மக்காசோளம்‌, தவிடு மற்றும் புண்ணாக்குகளை வழங்குவது வழக்கம்‌. சமீப காலமாக தீவன செலவை குறைக்கவும் முட்டை உற்பத ...

Read more

2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கல்லால் அடித்து ஒருவரை கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருச்சி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர்தான் தண்டனை பெற்றவர்கள் ஆவார்கள். இதையடுத்து அவர்கள் மத்திய சிறைக்கு கொணடு செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரை கல்லால் தாக்கியும், கம்பியால் குத்தியும் கொலை செய் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top