Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal (Page 3)

சேலம் -கரூர் அகல ரயில் பாதை நாமக்கல் வழியாக புதிய விரைவு ரயில் சேவை

சேலம் -கரூர் அகல ரயில் பாதையில் நாமக்கல் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காந்திசெல்வன் தெரிவித்தார். நாமக்கல் வழியாக சேலம்- கரூர் இடையிலான புதிய அகல ரயில் பாதையில் கடந்த மே மாதம் 25 ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ம் தேதி முதல் பழனியில் இருந்து நாமக்கல் வழியாக சென்னைக்கு புதிய ரயில் சேவை அறி ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

நாமக்கல் குப்பைக்கிடங்கிலிருந்து வெளியேறிய புகை மூட்டம் பொதுமக்கள் கண் எரிச்சலால் அவதி

நாமக்கல் நகராட்சி குப்பைக்கிடங்கிலிருந்து வெளியேறிய புகை மூட்டம், அப்பகுதி முழுவதும் பரவியதால் பொதுமக்கள் கண் எரிச்சலால் கடும் அவதியடைந்தனர். நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட என்.கொசவம்பட்டி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு சேமித்து வைக்கப்பட்ட குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் தேங் ...

Read more

ராஜபக்சேவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஐ.நா மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக பல்வேறு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், இந்தியா மட்டும் தொடர்ந்து மவுனம் காத்து வரு ...

Read more

நாமக்கல் +2 தேர்வில் முறைகேடு 1300 கண்காணிப்பாளர்கள் அதிரடி மாற்றம்

நாமக்கல்லில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவது அம்பலமானதையடுத்து 1300 கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 11-ந்தேதி நடந்த இயற்பியல் தேர்வில் நாமக்கல் அருகே ஒரு தனியார் பள்ளியில் ஒரு மதிப்பெண் கேள்விக்கான விடையை மாணவர்களுக்கு அட்டையில் எழுதி காட்டி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

Read more

நாமக்கல்லில் முட்டை விலை நேற்றுஒரே நாளில் 10 காசுகள் குறைந்தது

நாமக்கல்லில் முட்டை விலை நேற்றுஒரே நாளில் 10 காசுகள் குறைந்தது நாமக்கல் மாவட்டத்தில் 4கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, நாள்தோறும் 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் முட்டை ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 11-ந் தேதி நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலை 3 ரூபாய் 15 காசுகளாக குறை ...

Read more

நாமக்கல் தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அலங்கார போட்டி

நாமக்கல்லை அருகே எலையம்பாளையத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அலங்கார போட்டியில் மாணவிகள் விதவித மான ஆடைகளை அணிந்தும் மேடையில் தோன்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இக்கல்லூரியில் பயிலும் பேஷன் டெக்னாலஜி பட்ட வகுப்பு மாணவிகள் நவநாகரிக உடையணிந்தும், கலாசார உடையணிந்து ஒயிலாக தோன்றினர். மெகந்திபோடுதல், ரங்கோலி, சிகை அலங்காரம் ஆகிய போட்டிகளிலும் மாணவிகள் ஆர்வ ...

Read more

மாநில அளவிலான வாள்வீச்சு போட்டி – 32 மாவட்டங்களை சேர்ந்த 727 வீரர்கள் பங்கேற்பு

மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான வாள்வீச்சு போட்டிகள் நாமக்கல்லில் துவங்கி உள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து பள்ளிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான வாள்வீச்சு போட்டிகளை நடத்தி வருகிறது. நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த 32 மாவட்டங ...

Read more

குமாரபாளையத்தில் 2சிறுமிகள் பாலியல் பலாத்காரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமாரபாளையம் மேட்டுக்கடையை சேர்ந்த தங்கராசுவின் இரண்டு மகள்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்‍.இந்த பாதக சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்‍. மேலும் மன நல பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பயிற்சியினை தரு ...

Read more

அனைத்து சமுதாய கூட்டங்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்காது ராமதாஸ் பேச்சு

அரங்கங்களுக்குள் நடத்தப்படும் அனைத்துச் சமுதாய கூட்டங்களால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு ‌பாதிக்கப்படாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் சிலர்தான், இளைஞர்களை தவறாக வழிநடத்தி வன்முறைக்கு வழிவகுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top