Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal (Page 2)

நாமக்கல் அருகே கல்லூரி பெண் விரிவுரையாளரை கொலை செய்தவர் கைது

நாமக்கல் அருகே கல்லூரி பெண் விரிவுரையாளரை கொலை செய்த ஹோட்டல் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை நடந்தது ஏன்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த தீபா என்பவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுக்கா காவ ...

Read more

நாமக்கல் அருகே 8பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது

நாமக்கல் அருகே 8பேர் கொண்ட கொள்ளை கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து நான்கரை லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் அருகே எஸ்கேஎம் மாட்டு தீவன நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 25ம் தேதி இரவு, இந்த நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 5அடி உயரமுள்ள பணப்பெட்டியை தூக்கி சென்றனர். பின்னர் அந்தபெட்டியில் இருந்த 14 லட்சத்து 68 ரூபாய் ...

Read more

மணல் விற்பனை செய்ய தனியாருக்கு அனுமதி அளிக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

மணல் விற்பனை செய்ய தனியாருக்கு அனுமதி அளிக்கும் முடிவை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாமக்கல்லில் மணல் லாரி உரிமையாளர்களின் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் செல்ல.ராசாமணி, தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க லாரி ஒன்றுக்கு, நாள்தோறும் ஒருலோடு மணல் வழங்க வேண்டும ...

Read more

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து வீழ்ச்சி

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி முட்டையின் கொள்முதல் விலை 15காசுகள் குறைந்தது. நாமக்கல் மண்டலத்தில் இரண்டு வாரமாக உச்சத்தில் இருந்து வந்த முட்டை விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. வடமாநிலங்களிலும், தமிழகத்திலும் ஐயப்ப சீசன் காரணமாக முட்டை தேவை குறைந்தள்ளது. எனவே முட்டை விற்பனையை அதிகரிக்கவேண்டி முட்டை கொள்முதல் விலை நேற்று முன்தி ...

Read more

மகாகவி பாரதியாரின் 132 வது‌ பிறந்தநாளை முன்னிட்டு பரதநாட்டிய கலைஞர்கள் ஓரே இடத்தில் பரதம் ஆடி சாதனை

மகாகவி பாரதியாரின் 132 வது‌ பிறந்தநாளை முன்னிட்டு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஓரே இடத்தில் பரதம் ஆடி சாதனை படைத்தனர். நாமக்கல்லில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, நாட்டியாஞ்சலி டிரஸ்ட் மற்று‌ம் கூத்தபிரான் நாட்டியாலயா இணைந்து‌ கீரம்பூர் பகுதியில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தியது‌. இதில், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, மது‌ரை, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் ...

Read more

முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் உறபத்தியாகும் முட்டைகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முட்டைகள் நாமக்கல் மாவட்டத்தில் இருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் நாமக்கல்லில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் முட்டைகள் அனு‌ப்பி வைக்கப்படுகிறது‌. மேலு‌ம், பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்று‌மதி செய்யப்படுகிறது‌. இந்நிலையில், கோழிக்கு தேவையான தீவணத்தின் விலை உயர்வு காரணமாக ...

Read more

நாமக்கல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியையும்,குழுந்தையையும் வெட்டி கொலை செய்த லாரி டிரைவர்

நாமக்கல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியையும், இரண்டு மாத ஆண் குழுந்தையையும் வெட்டி கொலை செய்து விட்டு லாரி டிரைவர் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த லக்கண நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன். லாரி டிரைவரான இவரது மனைவி செந்தமிழ் செல்வி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எச்.ஐ.வி. கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றி வந்தா ...

Read more

உதகையில் தொடர் மழையால் ரோஜா மலர்கள் அழுகியது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகையில தொடர்ந்து பெய்த மழையால் ரோஸ் பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் ஆயிரக்கணக்கில் அழுகியும் உதி்ர்ந்தும் சேதமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். மலைகளின் அரசியாக என அழைக்கப்படும் உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். ரோஸ் பூங்காவில் உள்ள 36 ஆயிரம் செடிகளில் 4 ஆயிரம் பூக்கள் உள்ள ...

Read more

தே.மு.தி.க மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

உளுந்தூர்பேட்டை தே.மு.தி.க மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என நெல்லை மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்ட தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தே.மு.தி.க தலைமை நிலைய செயலாளர் பாரத்தசாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள தே.மு.தி.க மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ...

Read more

தேனியில் கல்விக்கடன் வழங்க 7ஆயிரம் ரூபாய் லஞ்சம் வங்கி மேலாளர் கைது

தேனியில் கல்விக்கடன் வழங்க 7ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் மதுரை ரோட்டில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மேலாளராக இருந்து வருபவர் முத்துக்குமார். இவரிடம் தேனி மாவட்டம் குன்னூரை அடுத்த அமச்சியாபுரத்தை சேர்ந்த பாலுச்சாமி என்பவர் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால் வங்கி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top