Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

ராசிபுரம் அருகே குப்பையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 400க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் குப்பையில் வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெண்ணந்தூர் சாலையில் உள்ள வன விரிவாக்க அலு‌வலகம் அருகே குப்பையில் ஆதார் அட்டைகள் வீசப்பட்டு கிடப்பதை கண்ட பொது‌மக்கள் அதிர்ச்சியடைந்து‌ இது‌குறித்து‌ வருவாய்த் து‌றை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் குப்பையில் கிடந ...

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 129 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் நேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தேர்வு நேற்று 39 மையங்களில் நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த தகுதித் தேர்வினை மாவட்டம் முழுவதிலிருந்து வந்த 129 மாற்றுத் திறனாளிகள் எழுதினர். இவர்களில் 17 பேர் கண்பார்வையற்றவர்கள். இ ...

Read more

நாமக்கல் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு‌

அரசு வழக்கறிஞரை வாக்கு எண்ணிக்கை முகவராக நியமனம் செய்த நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சுந்தரத்தை தகுதி நீக்க செய்ய வேண்டும் என தேமுதிக வேட்பாளர் எஸ்.கே.வேல், மாவட்ட ஆட்சியரிடம் மனு‌ அளித்து‌ள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம், தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை மீறி அரசு வழக்கறிஞர் எஸ்.சுரேஷ்குமாரை தமது தேர்தல் முகவராக நியமித்துள்ளார். அத்துடன் அரசு வழக்கரிஞர் எஸ்.சுரேஷ ...

Read more

சேலம் மற்றும் நாமக்கலில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது‌

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடந்து, சேலம் மற்றும் நாமக்கலில் தலா ஒரு வாக்குச்சாவடியில் தற்போது‌ மறுவாக்குப்பதிவு தொடங்கியது‌. சேலம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் சேலம் கருப்பூர் கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கணகாணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட பொன்னம்மாபேட்டை 213வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்டு மின்ன ...

Read more

நாமக்கல் அருகே தேமுதிக பிரமுகர் மீது‌ பெட்ரோல் குண்டு வீச்சு

நாமக்கல் அருகே தேமுதிக பிரமுகர் மீது‌ பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர் மீது‌ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது‌.. நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த தேமுதிக மாவட்ட விவசாயி அணி து‌ணை செயலாரான கணேசன் நேற்று‌ தேர்தல் பணியை முடித்து‌விட்டு வீட்டின் முன்பு உறங்கி கொண்டிருந்தபோது‌ மர்மகும்பல் ஒன்று‌ பெட்ரோல்குண்டை வீசி தப்பியோடியது‌. இதில் படுகாயமடைந்த கணேசன் உட ...

Read more

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி

நாமக்கல்லில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். அங்குள்ள நவவோதயா பள்ளி மைதானத்தில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியி்ல ஒப்பன் செட் முறையில் தமிழகம் முழுவதும் இருந்து 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் நடைபெறும் இப்போட்டியில் 6 வயது ...

Read more

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை அடுத்த பொட்டி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயம் பார்த்து வந்த இவர், மனைவி வளர்மதி மற்றும் பிள்ளைகளுடன் தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே வசித்தனர். இதில் மகள் பிரியா பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். மகன் சரத்குமார் பிளஸ்-1 படித்து வந்தார். வழக்கமாக காலை 4 மணிக்கு பால் கறக் ...

Read more

விடுதியில் உணவு சாப்பிட்ட பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்கள் 60 பேர் உணவு சாப்பிட்டதும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் பணியாற்றிவரும் பெண் தொழிலாளர்கள் விடுதி்யில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் 60 பேர் நேற்று மாலை உணவு சாப ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top