Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam (Page 8)

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த, கோவையைச் சேர்ந்த தந்தை மகள் உள்பட 3 பேர் அங்குள்ள கடலில் மூழ்கி பலி

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த, கோவையைச் சேர்ந்த தந்தை மகள் உள்பட 3 பேர் அங்குள்ள கடலில் மூழ்கி பலியானார்கள். கடலில் குளித்த மேலும் 4 பேரை காணவில்லை. அவர்களை தேடி வருகிறார்கள். கோவை வி.என.சி காலனியைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மாதாகோவில் தரிசனத்துக்காக வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடலில் குளித்தனர். அப்போது சத்யா என்ற 22 வயதுப்பெண் கடலில் மூழ்கினார். இதனால் அவரது தந்தை மு ...

Read more

மழையில்லாமல் கரும்பு மகசூல் பாதிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் தொகுதியில் கரும்பு மகசூல் குறைந்துள்ளதால்‌, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டு்ள்ள கரும்பு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. போதிய மழை இல்லாத காரணத்தால் கரும்பு மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 20 கரும்பு கொண்ட ஒரு கட்டு கரும்பு 150 ரூபாய் ஆக இரு ...

Read more

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை – ரமணன் அறிவிப்பு

இலங்கை அருகே வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் ரமணன்,காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழகம் மற்றும் ஆந்திரா அருகே மையம் கொண்டு உள்ளதாகவும், இதன் காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் காவிரி டெ ...

Read more

வீட்டில் நகை திருட்டு, பெண்ணிடம் நகை பறிப்பு

மயிலாடுதுறை அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து அரை கிலோ வெள்ளி பொருட்கள், மூன்று பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்‍. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அண்ணாநகரை சேர்ந்த பாலசுந்தரம், மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றி வருகிறார்‍. இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்‍. வீட்டின் முன்பக்க கதவை திறந்தபோது, அது உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. வீட்டின் பின்பக்கம் ...

Read more

சுனாமியால் உயிரிழந்தவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள்

சுனாமியால் இறந்தவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாகை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2004ம் ஆண்டு இதே நாளில் சுனாமி என்றழைக்கப்படுகிற ஆழிப்பேரலை எண்ணற்ற உயிர்களை பறித்து சென்றது. உயிர்சேதம் மட்டுமின்றி கடலோர மீனவ கிராமங்களில் பெருத்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் சுனாமியால் 8ஆயிரம் பேர் உயிரிழந்தனர் இதில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 6 ஆ ...

Read more

தந்தை உயிரிழந்த சோகத்தில் மனைவியும்‌, மகனும் தற்கொலை

மயிலாடுதுறை அருகே தந்தை உயிரிழந்த சோகத்தில் மனைவியும்‌, மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறையை அடுத்த அரிவாளூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி மற்றும் அவரது மகன் விஜய் ஆகியோர் தான் உயிரிழந்தவர்கள் ஆவர். ராணியின் கணவரான சுந்தர்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது மகனான விஜய் கண்டித்துள்ளார்‍. இதனால் கடந்த மாதம் திடீரென சுந்தர்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top