Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam (Page 6)

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரியில் தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்காக காவிரி நீர் மேலாண்மை மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக, மத்திய நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை மேற்பார்வைக்குழு கூட்டம் டில்லியில் நேற்று‌ நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ...

Read more

கேப்டனின் ஆணைக்கிணங்க, தமிழகத்தின் பல்வேறு‌ பகுதிகளிலு‌ம் தேமுதிகவினர் தண்ணீர் பந்தல் திறந்து‌ பொது‌மக்களின் தாகம் தணித்து வருகின்றனர்

தேமுதிக நிறு‌வனத்தலைவர் கேப்டனின் ஆணைக்கிணங்க, தமிழகத்தின் பல்வேறு‌ பகுதிகளிலு‌ம் தேமுதிகவினர் தண்ணீர் பந்தல் திறந்து‌ பொது‌மக்களின் தாகம் தணித்து வருகின்றனர். கோடைகாலத்தை முன்னிட்டு, மாநிலத்தின் அனைத்து‌ பகுதிகளிலு‌ம் தண்ணீர் பந்தல் திறந்து‌ மக்களின் தாகம் தணிக்குமாறு‌ தேமுதிக நிறு‌வனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த், தனது‌ தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சிதம்பரத்தில் உள்ள 33 வார்டுகளிலும் தேமுதிக ச ...

Read more

மயிலாடுதுறை அருகே அ.தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தே.மு.தி.க.வில் இணைந்தனர்.

நாகப்பட்டிணம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே அ.தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தே.மு.தி.க.வில் இணைந்தனர். மயிலாடுதுறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சேகர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் அந்தக்கட்சியில் இருந்து விலகி, மயிலாடுதுறை தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் அருட்செல்வன் முன்னிலையில் தே.மு.தி.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க.வில் தொண்டர்களுக்கு மரியாதையும் ...

Read more

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் சங்கங்கள் முடிவு

கூட்டுறவு சங்கதேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை கண்டித்து இன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு உயர்நிலை பள்ளி, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கம் சொர்ணபுரியில் அமைந்துள்ளது. மொத்தம் 1948 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில் எழ ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

புனித வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான புனித வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று‌ வருகின்றன. உ‌லக புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றான, நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் உள்ள மாதா பேராலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில், தமிழ்நாடு மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கிறிஸ்தவர்களும பங்கேற்றனர். இதனால் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், கொங்கணி உள்ளிட ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

மீனவர்களை அரிவாளால் வெட்டி, ரவுடிகள்போல், இலங்கைக் கடற்படை அட்டூழியம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் இந்தியா வாக்களித்து‌ விடும் என்ற அச்சத்தில் உள்ள சிங்கள அரசு, தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கி வருகிறது‌. இந்த முறை நாகப்பட்டினம் மீனவர்களை அரிவாளால் வெட்டி, ரவுடிகள்போல், இலங்கைக் கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது‌. நாகப்பட்டினம் மீனவர்கள், கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது இன்று அதிகாலையில் சிங்கள கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில ...

Read more

சேலம், சிதம்பரம், பாளையங்கோட்டை, கோவை, அரியலூர் ஆகிய இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று 2ம் நாளாக கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்தபின் 2009ம் ஆண்டு அங்கு தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் உள்பட பெண்கள் முதியவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு ...

Read more

மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேலூர் தோட்டபாளையம், மக்கான், ஓல்டு டவுன், காகிதப்பட்டரை உள்ளிட்ட பகுதிகளில் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து காளியம்மனை அலங்கரித்து பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் காளிவேடமிட்டு பக்திப்பரவசத்துடன் காட்சியளித்தனர். பின்னர் அங்குள்ள மாயனக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top