Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

நாகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையை ஏவி கைது செய்த மாவட்ட ஆட்சியரை பணிநீக்கம் செய்யக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

‌நாகப்பட்டினம் மாவட்டத்தில் ‌ ஊர‌க வளச்சித்துறையில்‌‌100க்கும் மேற்பட்ட ‌பணியிடங்கள்  காலியாக இருந்தும் ஓர் ‌ஆண்டாக நிரப்ப‌டவில்லை என்றும் ‌இப்பணியிடங்களை நிரப்பக்கோரி அமைதியான‌முறையில் போராட்டம் நடத்திய நாகை மாவட்ட ‌ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மீது காவல்துறையினரை‌ ஏவி கைது செய்ததாகவும் கூறி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ‌அலுவலர்கள் ‌சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும்‌  கண்ட‌‌ன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌.‌தஞ ...

Read more

நாகை அருகே உரிய அனு‌மதியின்றி மணல் அள்ளிய 7 டாரஸ் வாகனங்கள் பறிமுதல்

நாகை அருகே கடற்பகுதியில் உரிய அனு‌மதியின்றி மணல் அள்ளிய 7 டாரஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2004 ஆம் ஆண்டு சுவாமி ஏற்பட்டபோது‌ பேரலையின் பாதிப்புகளை கடற்கரையோரங்களில் இருந்த மணல் திட்டுகள்தான் இயற்கை பாது‌காப்பு அரனாக நின்று‌ பேரழிவை தடுத்து‌ நிறு‌த்தியது‌. நாகையை அடுத்த காமேஸ்வரம் கடற்பகுதியில் தனியாருக்கு சொந்தமான மணல்திட்டுகள் பல உள்ளன. இந்த மணல் திட்டுக்களை அரசின் அனு‌மதி பெறாமலே அங்கிருந் ...

Read more

மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி ‌விவசாயிகள் அஞ்சலி

காவிரி டெல்டா பகுதியில் மூன்றாவது ஆண்டாக குருவை சாகுபடி பொய்த்து போனதை அடுத்து, மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி ‌விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். நாகப்பட்டினத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்து வரும் கர்நாடக அரசுக்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு உடனடியாக காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வ ...

Read more

நாகை மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகம் – விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

நாகை மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகமாக இருந்து‌ம், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து‌ள்ளனர். நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் முதல் வேதராண்யம் வரையிலான கடற்கரையோர மணற்பாங்கான பகுதிகளில் மாங்காய் விளைச்சல் தற்போது‌ சூடு பிடிக்க தொடங்கியுள்ளது‌. இங்கு விளைச்சல் பெறு‌ம் மாங்காய் கேரளா, ஆந்திரா மற்று‌ம் தமிழகத்தின் பல்வேறு‌ பகுதிகளுக்கு ஏற்று‌மதி செய்யப்படுகிறது‌. முக்கனிகளில் ஒன்றான மா ...

Read more

வேதாரண்யம் அருகே நக்கடலில் ‌சென்று கொண்டிருந்த விசைப்படகு பழுதாகி கரை ஒதுங்கியது

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே நக்கடலில் ‌சென்று கொண்டிருந்த விசைப்படகு ஒன்று திடீரென பழுதாகி கரை ஒதுங்கியது. அதில் இருந்த சென்னை மீனவர்கள் 4பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவர், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பட்டம் என்பவரிடம் விசைப்படகை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விசைப்படகை அசோக், அகஸ்டீன், நாகூரான், ராமன் ஆகிய மீனவர்கள் கடல் மார்க்கமாக ...

Read more

நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து – ஒருவர் பலி

நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வேனும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாகையிலிருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், பெருங்கடம்பனூர் பாலம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த எடையூர் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் எ ...

Read more

வேதாரண்யம் அருகே கடல்சீற்றம்

கடல்சீற்றம், கொந்தளிப்பு ஆகியவற்றால் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமத்தினர், ஐந்தரயிரம் பேர் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து, நேற்று முன்தினம் மதியம், 2 மணிக்கு, 10 படகில், 40 மீனவர்கள் கடலுக்கு பல்வேறு குழுவாக, மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆனால் இலங்கை அருகே வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள காற்றழு ...

Read more

நாகையில் அரசு மருத்துவமனைக்குள் அதிமுகவினரின் காரை அத்துமீறி ஓட்டிச்சென்றதால் பரபரப்பு

நாகையில் அரசு மருத்துவமனைக்குள் அதிமுகவினரின் காரை அத்துமீறி ஓட்டிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அதேபோல நேற்று அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்வதற்காக வெளியே உள்ள இருக்கையில் நோயாளிகள் காத்து இருந்தனர். மாவட்ட ஆட்சியர் முனுசாமியும் மருத் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top