Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai (Page 8)

மதுரையில் பாரம்பரிய நடனங்களோடு கோலாகல சமத்துவ பொங்கல் விழா

மதுரை அருகே தமிழர்களின் கலாச்சார விளையாட்டுகளோடு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் இடையாப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சாதி மத பேதமின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர்‍. மண்ணின் பராம்பரிய விளையாட்டுக்களான சேவல் சண்டை, கிடாமுட்டு உள்ளிட்டவையும், தப்பாட்டம்,ஒயிலாட்டம்‌,கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களும் விழாவில் நிகழ்த்தப்பட்டன. இதனிடையே நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் ...

Read more

மதுரை மாவட்டத்தில் நாளை முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நடைபெறும் ஜல்லிக்கட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நாளை முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நடைபெறும் ஜல்லிக்கட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 16ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது காளைகள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கட்ட ...

Read more

மதுரை, கோவையில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் – தமிழக அரசு அறிவிப்பு

மதுரை, கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்‌,சென்னை கிங் மருத்துவமனையில் திசு வளர்ச்சி வங்கி அமைக்க 1.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அங்கு 7 புள்ளி 42 கோடி ரூபாய் செலவில் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ப ...

Read more

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கான விண்ணப்பம்

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும், மாடு பிடி வீரர்களுக்கு விண்ணப்ப படிவ விநியோகம் இன்று தொடங்குகிறது. தடைகள் அனைத்தும் அகன்றுவிட்டதால், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தடுப்புகள், மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு விழாவை நடத்துவது குறித்து, விழா ஏற்பாட்டாளர்கள் ...

Read more

மதுரையில் 4 கிலோ தங்கம் கொள்ளை

மதுரையில் கேரள நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நகை வியாபாரிகள் மதுரையில் உள்ள நகைகடைகளில் ஆர்டர் பெற்று ‌தேவையான டிசைன்களை செய்து விற்பனை ‌செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ் மூலம் கேரள வியாபாரிகளான ஜோதி ரபேல் மற்றும் வினோத்குமார் ஆகியோர் இன்று அதிகாலையில் மதுரை வந்திறங்கினர ...

Read more

கெய்ன் கிரானைட் நிறுவன அதிபர் கைது

கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரை மேலூர் கெய்ன் கிரானைட் நிறுவன அதிபர் கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்‍. ஒப்பந்தம் முடிவடைந்தும் போலி ஆவணங்கள் தயாரித்து கிருஷ்ணன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது ...

Read more

மதுரையில் 4 கிலோ தங்கம் கொள்ளை

மதுரையில் கேரள நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நகை வியாபாரிகள் மதுரையில் உள்ள நகைகடைகளில் ஆர்டர் பெற்று ‌தேவையான டிசைன்களை செய்து விற்பனை ‌செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ் மூலம் கேரள வியாபாரிகளான ஜோதி ரபேல் மற்றும் வினோத்குமார் ஆகியோர் இன்று அதிகாலையில் மதுரை வந்திறங்கினர ...

Read more

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் கலெக்டர் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ஆய்வு செய்தார். ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல், காளைகள் நிறுத்துமிடம், காளைகள் வெளியேறுமிடம் ஆகிய இடங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஜல்லிக்கட்‌டை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக இம்முறை பல இடங்களில ...

Read more

மதுரையில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் வரும் 15 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 16 ஆம் தேதியும் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக அவணியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு மாட்டின் உரி ...

Read more

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், மதுரை மாவட்டம் செக்கானூரணியில், கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது செக்கானூரணியில் இயங்கி வரும் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் சிறுமிகளின் கல்வி வசதியை கருத்தில் கொண்டு, 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிதாக தொடங்கப்படுவதாக குற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top