Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai (Page 7)

ஜெயலலிதா மற்றும் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கண்டனத்திற்கு உரியதாகும் – திராவிடர் கழக தலைவர் வீரமணி

ஜெயலலிதா மற்றும் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கண்டனத்திற்கு உரியதாகும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்ததை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேமீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்ச் 5-ஆம் தேதி இலங்கைத் தூதரகம்முன்பு டெசோ அமைப்பு சார்பில் முற்ற ...

Read more

உசிலம்பட்டியில் ராஜபக்சேவிற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு கண்டனம் தெரிவித்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இலங்கை அரசுக்கு எதிராக முழ ...

Read more

தேமுதிக மகளிரணியை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது‌

தேமுதிக மகளிரணி நிர்வாகிகளின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று 5-வது‌ நாளாக நடைபெற்றது‌. நேற்றைய கூட்டத்தில் தேமுதிக நிறு‌வனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் கலந்து‌ கொண்டு மகளிரணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில மகளிரணி செயலாளர் சிவகாமி முத்து‌குமார், து‌ணை செயலாளர்கள் சுபாமங்களம், சந்த ...

Read more

தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியை எட்டிய இரண்டாவது மாநிலம் எனும் விருது வழஙகப்பட்டுள்ளது.

இந்தியா டுடே குழுமத்தின் சார்பில் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியை எட்டிய இரண்டாவது மாநிலம் எனும் விருது வழஙகப்பட்டுள்ளது. தேசிய அளவில் பல துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு இந்தியா டுடே குழுமம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டிய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடி ...

Read more

காவல்ஆய்வாளரை மாற்றக்கோரி போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரை மாற்றக்கோரி வழக்கறிஞர்கள் 8 வது நாளாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்‍ கடந்த 8 நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசியதால் இவரை இடமாற்றம் செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆய்வாளரை மாற்றும் வரையிலும்‌, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வரையிலும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்‌, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர ...

Read more

உசிலம்பட்டி காவல்ஆய்வாளரை மாற்றக்கோரி போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரை மாற்றக்கோரி வழக்கறிஞர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கறிஞர்களிடம் சாதிவெறியை தூண்டும் வகையில் பேசி வரும் இவரை இடமாற்றம் செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை துணை கண்காணிப்பாளரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்‍.ஆய்வாளரை மாற்றும் வரையில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டமும் ந ...

Read more

மாநகராட்சி கட்டிடத்தில் சுவர் விளம்பர விவகாரம்

மதுரை மாநகராட்சிக்குரிய கட்டிடத்தில் சுவர் விளம்பரம் செய்ததாக திமுக முன்னாள் துணைமேயர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்‍. மதுரையில் திமுக மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள்‌ வாழ்த்து விளம்பரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‍. இந்நிலையில் மாநகராட்சிக்குரிய கட்டிடத்தில் அவர்கள் விளம்பரம் செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அளித்த புகாரின் அட ...

Read more

மதுரை அவனியாபுரத்தில் களைகட்டிய ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தையடுத்து பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. தமி‌‌ழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ‌ மதுரை,‌ சிவ‌கங்கை உள்ளி‌ட்ட ஊர்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 350 க்கும் மேற்பட்ட‌ மாடு‌ பிடி வீரர்கள் கலந் ...

Read more

அவனியாபுரம் முதல் ஜல்லிக்கட்டில் வீரத்தை நிரூபிக்க இளைஞர்கள் தயார்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு எந்த வித பெரிய அசம்பாவிதங்களும் இல்லாமல் நிறைவுபெற்றது. தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு, அவனியாபுரத்தில் காலை 8 மணி முப்பது நிமிடங்களுக்கு துவங்கி பிற்பகல்வரை நடைபெற்றது. இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட காலைகள் கலந்து கொண்டது. சுமார் 350 மாடு பிடி வீரர்கள் தங்கள் வீரத்தை வெளிகொனரும் வகையில் மஞ்சு விரட்டில் ஈடுபட்டனர்‍. போட்டியை காண தமிழ்நாட் ...

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் இன்று ஜல்லிகட்டு நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து மதுரையில் ஜல்லிகட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவனியாபுரத்தில் இன்று காலை 8.30 மணிக்கு ஜல்லிகட்டு தொடங்குகிறது. இதில் 273 காளைகளும், 372 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு தற்போது உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டு, ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top