Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai (Page 6)

மேலூர் அருகே மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் கொலை செய்ய முயற்சி

மேலூர் அருகே மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரன்‍. அதிமுக உறுப்பினரான இவர் தமது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அரிவாளுடன் வீட்டினுள் புகுந்த மர்மநபர் ஒருவர் பாஸ்கரன் குடும்பத்தினரை கொலை செய்ய ...

Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தே.மு.தி.க தமிழகம் முழுவதும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க செயல்வீரர்களின் கூட்டம் நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார்படுத்திடகூட்டத்தை நடத்திடவேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் தேமுதிகவினருக்கு உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், உளுந்தூர் பேட்டை மாநாடு பற்றியும் ஆலோசிக்க ...

Read more

உசிலம்பட்டி நகாரட்சி பகுதிகளில் குடிநீர் வசதி செய்துத்தர வலியுறுத்தி, நகர்மன்றத் தலைவரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகாரட்சி பகுதிகளில் குடிநீர் வசதி செய்துத்தர வலியுறுத்தி, நகர்மன்றத் தலைவரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7,8 மற்றும் 9 ஆகிய வார்டுகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த வார்டுகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக, உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் பஞ்சம்மாள் சென்றுள்ளார். அவரை, காலி குடங்களுடன் சிறை பிட ...

Read more

உசிலம்பட்டியில் தேமுதிக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது‌.

உசிலம்பட்டியில் தேமுதிக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது‌. மது‌ரை தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான ஏ.கே.டி .ராஜா தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது‌. இந்த கூட்டத்தில், வருகிற 6 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறு‌ம் பொது‌க்கூட்டத்திற்கு கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து‌ கொள்ள வேண்டும் என்று‌ம், வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தேமுதிக நிறு‌வனத் தலைவர் கேப்டன ...

Read more

விமானி பிரவீன் குடும்பத்தினருக்கு கேப்டன் விஜயகாந்த அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்‍.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்‍.இதனையடுத்து விமானப்படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது நடைபெற்ற விபத்தில் மதுரையை சேர்ந்த விமானி பிரவீன் உயிரிழந்தார்‍.மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த அவர்கள் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்‍. ...

Read more

துரைதயாநிதியின் பாஸ்போட்டை திரும்ப வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கிரானைட் முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள துரைதயாநிதியின் பாஸ்போட்டை திரும்ப வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஸ்போர்ட்டை வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் துரைதயாநிதி வழக்கு தொடர்ந்தார். மனுவில், சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் தமக்கு வெளிநாடுகளில் பல்வேறு தொழில்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி மகன் சுரேஷ்குமார் கைது

கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி மகன் சுரேஷ்குமார் உள்ளிட்ட 9 பேரை விசாரணைக்காக அழைத்து காவல்துறை கைது செய்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கிரானைட் முறைகேடு வழக்குகளில் கடந்த 10 நாட்களாக காவல்துறையினருக்கு பி.ஆர்.பி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்கி வந்துள்ளனர். பல முறை விளக்கம் அளித்தும் வந்துள்ளனர். அவர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்ட கண்காணி ...

Read more

மானா மதுரை அகல ரயில் பாதை திட்டத்தின் 80 சதவிகத பணிகள் முடிவடைந்த நிலையில் சரக்கு ரயில் போக்குவரத்து வருகிற 25ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம் மானா மதுரை அகல ரயில் பாதை திட்டத்தின் 80 சதவிகத பணிகள் முடிவடைந்த நிலையில் சரக்கு ரயில் போக்குவரத்து வருகிற 25ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மானாமதுரை அகல ரயில் பாதை திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு 180 கோடி மதிப்பில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் பணிகள் பல்வேறு காரணங்களால் தாமதமான நிலையில் ,தற்போது 80 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், மதுரை ரயில்வே கோட்ட ...

Read more

மதுரை மாவட்டத்தில் சுப்பிரமணிய சாமி அலுவகத்தை, சட்டக் கல்லூரி மாணவர்கள் முற்றுகை

மதுரை மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சாமி அலுவகத்தை, சட்டக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு பெயர்ப் பலகைகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி சாலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் அலுவலகம் அமைந்துள்ளது. இதனிடையே, இலங்கைக்கு ஆதரவாக சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்ததாக கூறி, மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் அவரத ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top