Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai (Page 4)

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மேலூர் விவசாயிகளுக்கு, வைகை அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் ஒருபோக பாசன விவசாயம் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைகை அணையிலிருந்து 380 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் வைகை அணையிலிருந்து தண்ணீர் தி ...

Read more

மதுரை அருகே மோதலில் ரவுடிகள் அரிவாளால் வெட்டிப் படுகொலை

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 ரவுடிகள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூரைச் சேர்ந்த செந்தில்குமார் பட்டரை தொழில் புரிந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதயகுமார் தமது கூட்டாளிகளின் உதவியுடன் செந்தில்குமாரின் பட்டரை மீது ந ...

Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான பதிவு வரும் 6-ம் தேதி துவக்கம்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான பதிவு வரும் 6-ம் தேதி முதல் து‌வங்க உள்ளதாக ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மது‌ரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு உலக புகழ் பெற்றதாகும். இன்னு‌ம் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து‌ள்ளன. இதனை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளை ...

Read more

மதுரையில் போலி சுவரொட்டிகள் – கருணாநிதி கண்டனம்

திமுக பொதுக்குழு குறித்து மதுரையில் போலி சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு அக்கட்சி தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்‍. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்‌, இனி ஒரு விதி செய்வோம் என்ற தலைப்பில் மதுரையில் அன்பரசு, இளங்கோவன், உள்ளிட்டவர்களின் பெயர்களில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த சுவரொட்டிகளில் முன்னாள் மத்திய அமைச்சரும் ...

Read more

மதுரை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டுவண்டியில் பயணம்

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மதுரை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கிராமங்களை சுற்றிப் பார்ப்பதற்காக மாட்டுவண்டியில் அழைத்துச் செல்லப்பட்டனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று மதுரை மாவட்டம் கருப்பைபூரணி பகுதியில் உள்ள பி.கே.எம். மைதானத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மாட்டுவண்டிகளில் கிராமங்களை சுற்றிப்பார்க்க அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நார்வே, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள ...

Read more

மேலூர் அருகே கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மலையேறும் பயி்ற்சி மேற்கொண்டனர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் குழுவினர் ஆர்வத்துடன் மலையேறும் பயி்ற்சி மேற்கொண்டனர். மேலூரை அடுத்த அரிட்டாபட்டியில் பழமை வாய்ந்த புராதன சின்னங்கள், கல்வெட்டுகள், தொன்மையான கோவில்கள் ஆகியவை அமைந்துள்ள கவிஞ்சமலை உள்ளது. இந்த மலையில் மதுரை தனியார் கல்லூரி மாணவர்கள் 19பேர் உள்ளிட்ட குழுவினர் மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டனர். மனவலிமைக்காக இந்த மலையேறும் பயிற்சி அளிக்கப்படுவத ...

Read more

உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்காட்டு நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்

உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்காட்டு காளை போட்டியை நடத்த வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியம் கூறியுள்ளார். தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு காளை போட்டி என்பது முக்கியத்துவம் பெற்றது. அதுவும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை நிகழ்ச்சி உலகப் பிரசித்தி பெற்றது. மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பொங்கல் திருநாளை ஒட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட 3 ஊர்களில் இந்த ஜல்லிக்கட்டு ...

Read more

வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

விவசாய சாகுடிபக்கு தண்ணீர் திறக்கக் கோரி மதுரை மாவட்டம் மேலூரில் விவசாயிகள் நடத்திய சாலை மறியல் எதிரொலி்யாக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருவாதவூர், அழகர்கோவில் அராட்டபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையை நேற்று மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமா ...

Read more

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரங்கல் செய்தி

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரங்கல் செய்தி ...

Read more

பிஆர்பி கிரானைட் நிறுவனத்தை திறக்க தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

மதுரையில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு சீல் வைக்கப்பட்டுள்ள பிஆர்பி கிரானைட் நிறுவனத்தை திறக்க அனுமதி அளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மதுரை பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளை மூடுமாறு கடந்த மே மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top