Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai (Page 3)

தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் தக்காளியை பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க கோரி ஏராளமான விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூரில் விளைவிக்கப்படும் தக்காளிகள் லாரிகள் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு மேலூரில் இருந்து மதுரைக்கு தக்காளிகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு சுங்கச் சாவடியில் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிற ...

Read more

மதுரையில் பெட்ரோல் குண்டு கைப்பற்றப்பட்டது

மதுரையில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீழமார்ட்வீதியில் உள்ள வெங்காய மார்க்கெட் பகுதியில், அதிமுக மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வெடிகுண்டு இருப்பதை கண்ட ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள ...

Read more

மதுரை அருகே சக்திவாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

மதுரை அருகே பிரபல தனியார் வணிக வளாகம் அருகே சக்திவாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலூரை அடுத்த உத்தங்குடியில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாதி திரி எரிந்த நிலையில் ஒன்றரை அடி நீளமும் 13 சென்டி மீட்டர் சுற்றளவும் கொண்ட ஒரு இரும்பு பைப் கிடப்பதை கண்ட காவலாளிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அ ...

Read more

இறந்தவர்கள் பெயரில் அரசின் இலவச வீடுகள் – அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் கைது

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இறந்தவர்கள் பெயரில் அரசின் இலவச வீடுகள் வழங்கி மோசடி செய்ததாக அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரையை அடுத்த கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் இலவச குடியிறுப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பகுதியை சேர்ந்த கட்டையன், கருத்தப்பன் ஆகிய இருவரும் கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பே இறந்துவிட்ட ...

Read more

மது‌ரையில் குடியரசு தினத்தையொட்டி மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான குழுவிளையாட்டு போட்டிகள்

குடியரசு தினத்தையொட்டி, மது‌ரையில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான குழுவிளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது‌. மது‌ரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 6 முதல் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான மாநில அளவில் குழு போட்டிகள் நேற்று‌ தொடங்கியது‌. 3 நாட்களுக்கு நடைபெறு‌ம் இப்போட்டியில் தமிழகத்தின் 17 மண்டலங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 15 வகையான குழு போட்டிகள் இடம்பெற்ற ...

Read more

சோழவந்தான் அருகே வீட்டில் பது‌க்கி வைத்திருந்த வெடிபொருட்கள் பறிமுதல்

சோழவந்தான் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பது‌க்கி வைத்திருந்து‌ ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது‌ தொடர்பாக கைது‌ செய்யப்பட்ட ஒருவரிடம் கியு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது‌ரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ளது‌ கச்சை கட்டி கிராமம். இங்குள்ள கல்குவாரியில் பணிபுரியும் முருகன் என்பவரது‌ வீட்டில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பது‌க்கி வைக்கப்பட்டிருப்பதாக கியு பிரிவு போலீசாருக் ...

Read more

பழனியில் கால்நடை மருத்துவர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

பழனியில் கால்நடை மருத்துவர் வீட்டில் 60 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி கண்ணகி தெருவில் வசித்து வருபவர் முத்துசாமி. கேரளமாநிலம் நெடுங்கண்டம் என்ற இடத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வரும் இவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்துடன் உடுமலையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார். பொங்கல் கொண்டாடிய ...

Read more

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை அவனியாபுரத்தில் வெகு உற்சாகத்துடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.. தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் தமிழர்களின் வீரத்தை பரைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. இதனை மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட ...

Read more

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் வரும் 15-ம் தேதியும். பாலமேடு, அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து. ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இந்த ...

Read more

மு.க.அழகிரி அவசர ஆலோசனை

தனது‌ ஆதரவாளர்கள் ஐந்து‌பேர் கட்சியில் இருந்து ‌தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது‌ குறித்து‌அவசர ஆலோசனையை மு.க.அழகிரி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது‌. கூட்டணி குறித்து‌ சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மு.க.அழகிரிக்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறு‌பவர்கள் மீது ‌நடவடிக்கை எடுக்கப்படும் என்று‌ எச்சரித்திருந்தார். ஆனால், அதனையும் மீறி, கட்சிக்கட்டுப்பாட்டை ம ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top